இரும்புத்திரை – விமர்சனம்
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சம்தான் என்றாலும், அதில் மக்களுக்குப் பயன்படும்படியான விஷயம் இருந்தால் அது மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘இரும்புத்திரை’. ஸ்மார்ட் போன் இல்லாமல் யாருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. அந்த போன்களால் நமக்கு பல வசதிகள்…