வடசென்னை – விமர்சனம்
தமிழ் சினிமாவில் வாழ்வியல் படங்கள் என்றாலே மதுரை, கோவை, நெல்லை ஆகிய வட்டாரப் படங்கள்தான் அதிகம் வரும். சென்னை என்று சொன்னாலே அது வடசென்னை பற்றிய படமாகத்தான் இருக்கும். தற்போதைய மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவை வடசென்னைக்குப் பிறகு உருவானவைதான். வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள்…