வந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்
தெலுங்கில் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தை தமிழில் இப்படி ரீமேக் செய்திருக்க வேண்டாம். படத்தில் சிம்புவைப் பற்றி, ஒன்று அவரே பேசிக் கொள்கிறார் அல்லது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு சிம்பு வேறு ஒரு…