பேரன்பு – விமர்சனம்
தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெறாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளிவந்துள்ளது என்று சொல்லலாம். கமர்ஷியல் சினிமா, கோடி வசூலில் திளைத்திருக்கும் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களும் வருகிறது என்பதே ஆச்சரியமான விஷயம்தான். அப்படிப்பட்ட ஆச்சரியத்துடன் தமிழ் நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு…