கொலைகாரன் – விமர்சனம்
ஒரு பரபரப்பான த்ரில்லர் படம்தான் ‘கொலைகாரன்’. ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்கள், யார் கொலைகாரன் என கண்டுபிடிக்கப் போராடும் போலீஸ் அதிகாரி…எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ் என அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ…