அசுரன் – விமர்சனம்
கதை 1980களில் நடக்கும் கதை. மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் என கிராமத்தில் வசிப்பவர் தனுஷ். அவருடைய குடும்பத்து சொத்தாக இருக்கும் 3 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். அதனால் தொடரும் தகராறில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பதிலுக்கு…