1. Home
  2. Reviews

Category: Reviews

ஜடா – விமர்சனம்

ஜடா – விமர்சனம்

கதை வட சென்னை பகுதியைச் சேர்ந்த கதிருக்கு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என ஆசை. அதே சமயம் தனக்கு கால்பந்து விளையாட சொல்லிக் கொடுத்து ‘செவன்ஸ்’ என்ற முரட்டுத்தமான கால்பந்து போட்டியில் மரணமடைந்த கிஷோருக்காக ‘செவன்ஸ்’ விளையாடி, அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க நினைக்கிறார். அது நிறைவேறியதா…

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

கதை ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நடிப்பு இந்தக் கதை…

ஆதித்ய வர்மா – விமர்சனம்

ஆதித்ய வர்மா – விமர்சனம்

கதை மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன் ஆக, படிப்பில் திறமைசாலியாக இருக்கும் த்ருவ் விக்ரமிற்கு முதலாமாண்டில் சேரும் மாணவி பனிதா சாந்து மீது கண்டதும் காதல். மிகவும் கோபக்காரரான த்ருவ்வும், அமைதியான பனிதாவும் தீவிர காதலர்கள் ஆகிறார்கள். ஆனால், இந்தக் காதலுக்கு பனிதாவின் சாதி வெறி பிடித்த அப்பா…

மிக மிக அவசரம் – விமர்சனம்

மிக மிக அவசரம் – விமர்சனம்

கதை விவிஐபிக்கள், விஐபிக்கள் ஒரு இடத்திற்கு வருகை தரும் போது, அவர்களது பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் பெண் போலீசார், இயற்கை உபாதைகளைக் கூட செல்ல முடியாத ஒரு சூழலில் எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை. நடிப்பு ஒரு பாலத்தின் நடுவின் இன்ஸ்பெக்டரால் பழி வாங்கும் நோக்கத்தில் தனி ஒரு…

கைதி – விமர்சனம்

கைதி – விமர்சனம்

கதை பத்து வருடங்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகி இதுவரை பார்க்காத மகளைப் பார்க்கச் செல்கிறார் கார்த்தி. போகும் வழியில் ஒரு போலீசிடம் சிக்கி, கைதி ஆக கைவிலங்குடன் ஜீப்பில் இருக்கிறார். அந்த சமயத்தில் ஐஜி வீட்டிற்கு விருந்துக்கு வந்த மற்ற போலீஸ் அதிகாரிகளில் நரேன் மற்றும் அவரது குழுவைச்…

பிகில் – விமர்சனம்

பிகில் – விமர்சனம்

கதை தாதா அப்பா, கால்பந்து வீரர் மகன். இரண்டுமே விஜய். போட்டி தாதா அப்பாவைக் கொல்ல இந்திய அணிக்கு விளையாடத் தேர்வான மகன், கத்தியை எடுத்து உடனே அப்பாவைக் கொன்ற தாதாவைக் கொன்று அவரும் தாதாவாகிறார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணிக்குக் கோச்சாக அவர்…

காவியன் – விமர்சனம்

காவியன் – விமர்சனம்

கதை தமிழ்நாட்டில் உதவி போலீஷ் கமிஷனர் ஆக இருக்கும் ஷாம், மற்றும் சைபர் கிரைம் அதிகாரியாக இருக்கும் ஸ்ரீநாத் இருவரும் அமெரிக்கா போலீசிடம் பயிற்சி பெறுவதற்காகச் செல்கிறார்கள். அங்கு சில பெண்களைக் கடத்தி யாரோ ஒருவர் கொலையும் செய்கிறார். ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையும் கடத்துகிறார் அந்த ஆள்.…

பப்பி – விமர்சனம்

பப்பி – விமர்சனம்

கதை கல்லூரியில் படிக்கும் இளைஞர் வருண். ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்டவர். கல்லூரி வகுப்பில் அதைப் பார்த்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். திருமணத்திற்கு முன்பே பெண் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர்களது வீட்டு மாடிக்கு குடி வரும் சம்யுக்தாவிடம் பழகி காதலிக்கவும் செய்கிறார். ஒரு நாள்…

பெட்ரோமாக்ஸ் – விமர்சனம்

பெட்ரோமாக்ஸ் – விமர்சனம்

கதை ஒரு வீட்டுக்குள் ஒரே குடும்பமாக வாழ்ந்த தமன்னா உள்ளிட்ட நான்கு பேய்கள் இருக்கின்றன. அந்த வீட்டில் பேய்கள் இருப்பது தெரிந்த வீட்டு உரிமையாளர் பிரேம் நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைத்து பேய்கள் அங்கு இல்லை என்று தெரிய வைத்து வீட்டை விற்க நினைக்கிறார். வீட்டுக்கு…

அசுரன் – விமர்சனம்

அசுரன் – விமர்சனம்

கதை 1980களில் நடக்கும் கதை. மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் என கிராமத்தில் வசிப்பவர் தனுஷ். அவருடைய குடும்பத்து சொத்தாக இருக்கும் 3 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் பக்கத்து ஊர் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். அதனால் தொடரும் தகராறில் தனுஷின் மூத்த மகன் கொல்லப்படுகிறான். பதிலுக்கு…