1. Home
  2. Reviews

Category: Reviews

எட்டுத்திக்கும் பற – விமர்சனம்

எட்டுத்திக்கும் பற – விமர்சனம்

தயாரிப்பு – வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் இயக்கம் – கீரா இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த் நடிப்பு – சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா வெளியான தேதி – 6 மார்ச் 2020 மதிப்பெண் – 2.25/5 அறிமுகம் ‘பச்சை என்கிற காத்து, மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய…

காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

தயாரிப்பு – எம்ஆர் பிக்சர்ஸ் இயக்கம் – ஹரி சந்தோஷ் இசை – குதுப் இ கிரிபா நடிப்பு – ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா வெளியான தேதி – 6 மார்ச் 2020 நேரம் – 1 மணி நேரம் 57 நிமிடம் ரேட்டிங்…

தர்பார் – விமர்சனம்

தர்பார் – விமர்சனம்

கதை மும்பை மாநகரில் போலீசாரின் கெடுபிடி அதிகம் இல்லாததால் போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என பல அட்டூழியங்கள் நடக்கின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிக்க போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் ரஜினிகாந்த். வந்ததுமே தனது அதிரடியை ஆரம்பித்துவிடுகிறார். போதைப் பொருள் கடத்தல், பெண்கள் கடத்தலுக்குக் காரணமான ஒருவனைக் கண்டுபிடித்து…

வி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்

வி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்

கதை ‘லிவிங் டு கெதர்’ முறையில் இருக்கும் லிஜேஷ் உடன் வசிக்கும் காயத்ரி வீட்டிற்கு வரும் வழியில் கொல்லப்படுகிறார். கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகள் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுப்ரியா பிள்ளை களம் இறங்குகிறார்கள். இதனிடையே லிஜேஷ் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து காயத்ரிக்கு…

சில்லுக்கருப்பட்டி – விமர்சனம்

ஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’. கதை பின்க் பேக் பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர…

ஹீரோ – விமர்சனம்

ஹீரோ – விமர்சனம்

கதை சென்னையில் போலி சான்றிதழ்களை அச்சடித்துக் கொடுக்கும் வேலை, இஞ்சினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் கமிஷனுக்கு மாணவ, மாணவிகளைப் பிடித்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பிய அவர் பகுதியைச் சேர்ந்த இவானா, ஒரு புதிய கண்டுபிடிப்பு விஷயத்தில் ‘திருடி’ என்று சொல்லப்பட்டதால் தற்கொலை…

தம்பி – விமர்சனம்

தம்பி – விமர்சனம்

கதை மேட்டுப்பாளையம் பகுதியில் ஊரே மதிக்கும் அரசியல்வாதி சத்யராஜ். மனைவி சீதா, ஒரே மகள் ஜோதிகா. அவருடைய மகன் ஒருவன் 15 வருடங்களுக்கு முன் காணாமல் போகிறார். கோவா போலீஸைச் சேர்ந்த இளவரசு காணாமல் போன மகன் கார்த்தியை கண்டுபிடித்து சத்யராஜிடம் ஒப்படைக்கிறார். மேட்டுப்பாளையம் வந்து குடும்பத்துடன் இணையும்…

சாம்பியன் – விமர்சனம்

சாம்பியன் – விமர்சனம்

கதை சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஷ்வாவுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது பேராசை. ஆனால், அவருடைய அம்மா கால்பந்து விளையாடக் கூடாதென தடுக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடி பள்ளி மற்றும் கல்லூரி அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னேறுகிறார் விஷ்வா. பிரபல கோச் நரேன் நடத்து அகாடமியில் சேர்ந்து…

காளிதாஸ் – விமர்சனம்

காளிதாஸ் – விமர்சனம்

கதை சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு,…

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

கதை இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த…