7 – விமர்சனம்
ஒரு படத்தில் 6 நாயகிகள் என்பதே ஆச்சரியமான விஷயம். அனைவருக்கும் சரியான விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தைக் கொடுப்பது சாதாரணமானதும அல்ல. அறிமுக இயக்குனர் நிசார் ஷபி, ‘7’ என தலைப்பை வைத்திருந்தாலு இழு, இழுவென இழுக்காமல் கொஞ்சம் பரபரப்பாகவே இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும்,…