தாதா 87 – விமர்சனம்
தமிழ் சினிமாவில் இதுவரை வடிவமைக்கப்படாத இரண்டு கதாபாத்திரங்களுடன் வந்திருக்கும் படம் என்று மட்டும் இந்தப் படத்தை அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வித்தியாசத்தை படத்தின் திரைக்கதையிலும் கூடுதலாகச் சேர்த்திருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படமாக தடம் பதித்திருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ…