கனா – விமர்சனம்
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். சினிமாவில் வந்து சாதிக்க வேண்டும் என்றும், கிரிக்கெட்டில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்றும் இந்தக் காலத்தில் பலர் நினைப்பார்கள். ‘கனா’ என்ற தன் முதல் படத்திலேயே தன் கனவை நிஜத்திலும், கதையின் நாயகி ஐஸ்வர்யாவின் கனவை படத்திலும் வெற்றி பெற வைத்திருக்கிறார் இயக்குனர்…