டிக் டிக் டிக் விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த புதிய முயற்சியை முற்றிலும் நிறைவான படைப்பாக கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே. இந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பொறுத்தவரையில் கதையாக யோசித்து எழுதிய விதத்திலும், அதை காட்சியாக திரையில் காட்டிய விதத்திலும்…