மாயவன் – விமர்சனம்
தயாரிப்பாளராகவும் இருந்து இயக்குனராகவும் மாறியிருக்கும் சி.வி.குமார் முதல் படத்திலேயே வித்தியாசமான ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ படத்தைக் கொடுத்து இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். வளரும் நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருப்பது நிச்சயம் தனி கவனம் பெறும். கதை சந்தீப் கிஷன் சென்னை, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக…