1. Home
  2. Reviews

Category: Reviews

தலைமுறைகள் – விமர்சனம்

தலைமுறைகள் – விமர்சனம்

தமிழ் சினிமா இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகளும் ஒரு காரணம். தள்ளாடும் வயதிலும் உழைப்பதற்கு தயங்காமல் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு தங்க மாளிகையைத்தான் தரவேண்டும். நகைச்சுவை என்ற…

என்றென்றும் புன்னகை – விமர்சனம்

என்றென்றும் புன்னகை – விமர்சனம்

இன்றைய ‘யூத்’துகளின் ரசனையைப் புரிந்து கொண்டு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஹமத். நட்பு அதிகம், காதல் கொஞ்சம், பாசம் மிச்சம் என அனைத்தும் கலந்த ‘புன்னகை’யைக் கொடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் ‘3 இடியட்ஸ்’ வாசனை அடித்தாலும் இந்த புன்னகையின் பூரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. ஜீவா, வினய், சந்தானம்…

பிரியாணி – விமர்சனம்

பிரியாணி – விமர்சனம்

வெங்கட் பிரபு, கார்த்தி முதல் முறையாக இணையும் படம் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றால், அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். வெங்கட் பிரபு நல்ல திரைக்கதையாசிரியராக இருக்கிறார். ஆனால், நல்ல கதையாசிரியராக இல்லை. அவரே, அவர் படத்துல எங்க கதை இருக்குன்னு…

இவன் வேற மாதிரி – விமர்சனம்

இவன் வேற மாதிரி – விமர்சனம்

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும். ‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார்…

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

தமிழ் சினிமாவிற்கு இளைய தலைமுறையால் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் ஆரம்பமான இது இந்த ஆண்டும் தொடர்ந்து வருவது ஆரோக்கியமே. சீரியசான, காதலை மாறுபட்ட கோணத்தில் சொன்ன படங்கள் நிறையவே வந்தாலும் இந்த படம் ஒரு குடும்பத்துப் பின்னணியில் நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்திற்கும் இடையிலான சுவாரசியமான ஒரு…

ஜன்னல் ஓரம் – விமர்சனம்

காதல், குடும்பம் என சென்டிமென்ட்டான கதைகளை தமிழ் சினிமாவில் மறந்து விட்ட நிலையில் இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஆர்டினரி’ படத்தின் ரீமேக்தான் என்றாலும் அதை தமிழ்ப்படுத்தியிருக்கும் விதம் அருமை. யாராவது ரீமேக் என்று சொன்னால் கூட தெரியாத அளவிற்கு இந்த படம்…

நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

‘சரஸ்வதி சபதம்’ என்ற அருமையான காவியத்தை சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவர்கள் நாம். அப்படிப்பட்ட ஒரு அருமையான காவியத்தின் பெயரில் ‘நவீன’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அந்த படத்தின் பெயரை இந்த அளவிற்கு கேலப்படுத்தியிருக்கக் கூடாது. நல்ல விஷயத்தைத்தான் சொல்ல வருகிறோம் என்று சொல்லி விட்டு,…

விடியும் முன் – விமர்சனம்

விடியும் முன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் குறிஞ்சிப்பூ பூத்தாற் போல் நல்ல படங்கள் வெளி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெருமைபட்டு  சொல்லிக் கொள்ளும்படியான படம்தான் ‘விடியும் முன்’. இப்படிப்பட்ட கதையையெல்லாம் படமாக எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை மேலும் ஆச்சரியப்படும் விதத்தில் திரைக்கதை அமைத்து ஒரு அற்புதமான…

இரண்டாம் உலகம் – விமர்சனம்

கனவுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அதனால்தான் சினிமாவை ‘கனவுத் தொழிற்சாலை’ என்று சொல்கிறார்கள். இயக்குனர் செல்வராகவன் கண்ட ஒரு கனவை , எந்த அளவிற்கு திரையில் படைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். “ஃபேன்டஸி” படங்களின் வரிசையில் இந்த படமும் நிச்சயம் இடம் பெறும். அதே சமயம், “ஃபீலிங்”…

அழகுராஜா – விமர்சனம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் , ஸ்டார் ஹீரோவாக வளர்ந்துள்ள கார்த்தியுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் ‘அழகுராஜா’. முதல் இரண்டு படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கிய…