பிரம்மன் – விமர்சனம்
‘பிரம்மன்’னு டைட்டில், சசிகுமார் மாடர்ன் லுக்…இதையெல்லாம் பார்த்ததும், ஏதோ ஒரு ஆக்ஷன் படம்னு நினைச்சி தியேட்டர்ல போய் உட்கார்ந்தால் அதே சசிகுமாரோட வழக்கமான ஃபார்முலாவான நட்பைப் பத்தின படம். சசிகுமார்கிட்ட யாராவது போய் கதை சொல்லும் போது, “சார், நீங்கதான் ஹீரோ….உங்களுக்கு ஒரு ஃபிரண்டு, அவன் உங்களை ஏமாத்தறார்னு…” சொல்லி ஆரம்பிச்சால்…