வீரம் – விமர்சனம்
“நம்ம கூட இருக்கிறவங்களை நாம பார்த்துக்கிட்டால், நம்மை நமக்கு மேல இருக்கிறவன் பார்த்துப்பான்,” சரியான காட்சியில் வரும் இந்த வசனம், வசனமல்ல வாழ்க்கை. நம்முடன் இருப்பவர்களை எப்படி அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை, அவர்கள் மீது எப்படி பாசம் வைக்க வேண்டும் என்பதை இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை.…