பாண்டிய நாடு – விமர்சனம்
அழகான குடும்பக் கதைக்குள் , ஆக்ஷனை புகுத்தி, அதையும் யதார்த்தமாக சொல்லி தரமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். அதற்காக அண்ணனைக் கொன்றவுடன் அடுத்த காட்சியிலேயே அதற்குக் காரணமானவர்களை வெட்டி சாய்க்கும் வன்முறைப் படமல்ல இது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு…