1. Home
  2. Reviews

Category: Reviews

தெகிடி – விமர்சனம்

தெகிடி – விமர்சனம்

பல பரபரப்புகளுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சில படங்கள் சத்தத்தை வரவழைத்து விடும். அப்படி வந்துள்ள படம்தான் இந்த ‘தெகிடி’. அறிமுகப்படத்திலேயே அசத்தியுள்ள இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் பி.ரமேஷ் இடம் பெற்று விட்டார். இப்படி ஒரு அருமையான கதையையும், திரைக்கதையையும் அடுத்து என்ன..அடுத்து என்ன…என்ற பரபரப்பை ஏற்படுத்தம் அளவிற்கு கொடுத்து…

வல்லினம் – விமர்சனம்

வல்லினம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்களே வந்துள்ளன. ஏனோ, அந்த ஒரு ஏரியாவை மட்டும் நமது இயக்குனர்கள் அவ்வளவாக தொடுவதே இல்லை. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்த படம் கூட ஜாலியாக சொல்லப்பட்ட கதையாகவே…

பனி விழும் மலர்வனம் – விமர்சனம்

பனி விழும் மலர்வனம் – விமர்சனம்

இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களது பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை கருவாகக் கொண்ட கதை. அதை வழக்கமான மசாலாப் படமாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு சிந்தித்து இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட். எடுத்துக் கொண்ட கதை சரியான, தேவையான ஒன்றாக இருந்தாலும் கிளைமாக்சுக்கு…

ஆஹா கல்யாணம் – விமர்சனம்

ஆஹா கல்யாணம்னு பேரு வச்சதுக்குப் பதிலா ஆஹா காதல்னு பேரு வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு படத்துல காதல் வழியுது. இப்படி ஒரு இளமையான, கலர்ஃபுல்லான காதல் படத்தைக் கொடுத்ததுக்கு இயக்குனர் கோகுல் கிருஷ்ணாவைப் பாராட்டியே ஆகணும். ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யற காமெடி நண்பன் கிடையாது. காதலுக்கு எதிரா…

பிரம்மன் – விமர்சனம்

‘பிரம்மன்’னு டைட்டில், சசிகுமார் மாடர்ன் லுக்…இதையெல்லாம் பார்த்ததும், ஏதோ ஒரு ஆக்ஷன் படம்னு நினைச்சி தியேட்டர்ல போய் உட்கார்ந்தால் அதே சசிகுமாரோட வழக்கமான ஃபார்முலாவான நட்பைப் பத்தின படம். சசிகுமார்கிட்ட யாராவது போய் கதை சொல்லும் போது, “சார், நீங்கதான் ஹீரோ….உங்களுக்கு ஒரு ஃபிரண்டு, அவன் உங்களை ஏமாத்தறார்னு…” சொல்லி ஆரம்பிச்சால்…

இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்

ஒரு இயக்குனருக்கோ, ஒரு நாயகனுக்கோ இரண்டாவது படம்தான் அவர்களது தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு படமாக அமையும். அவர்களுக்கான இடத்தையும் உறுதிப்படுத்தும். அந்த விதத்தில் ‘சுந்தரபாண்டியன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த நாயகன்…

பண்ணையாரும் பத்மினியும் – விமர்சனம்

எவ்வளவு நாளாச்சி…இப்படி ஒரு படத்தை அனுபவிச்சி பார்த்து, காட்சிக்குக் காட்சி ரசிக்க வச்சிருக்காங்க..அடடா… குறும் படம் இயக்குனவங்கள்லாம் டைரக்டர் ஆனாலும், எத்தனை பேர் மனசைத் தொடற மாதிரி படத்தைக் கொடுத்திருக்காங்க…அறிமுக இயக்குனர் அருண்குமார் ரொம்ப ரசனையான ஆளு போல… பேப்பர்ல இருக்கிறத காட்சிப்படுத்தியிருக்கிற அழகு இருக்கே…ஆஹா..அருமை..அமர்க்களம்னு சொல்ல வைக்குது.…

கோலி சோடா – விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோக்கள் கிடையாது, கிளாமர் ஹீரோயின்கள் கிடையாது, ஆனாலும், அசத்தலான , யதார்த்தமான ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். இதுவரை பாடல்களுக்கும், ஒரு சில நகைச்சுவைக் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கோயம்பேடு மார்க்கெட்டை முதன் முறையாக ஒரு முழு படத்துக்கும் பயன்படுத்தியிருக்கிறார்…

வீரம் – விமர்சனம்

“நம்ம கூட இருக்கிறவங்களை நாம பார்த்துக்கிட்டால், நம்மை நமக்கு மேல இருக்கிறவன்  பார்த்துப்பான்,” சரியான காட்சியில் வரும் இந்த வசனம், வசனமல்ல வாழ்க்கை. நம்முடன் இருப்பவர்களை எப்படி அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை, அவர்கள் மீது எப்படி பாசம் வைக்க வேண்டும் என்பதை இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை.…

நம்ம கிராமம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும், தரமான படங்கள் அவ்வப்போதுதான்  வருகின்றன. வணிக ரீதியிலான படங்களையே நாம் பார்த்துப் பழகி விட்டதுதான் தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் வராமல் போவதற்குக் காரணம். ஆனாலும், சினிமா மீது தீராத காதலைக் கொண்டிருப்பவர்கள் இம்மாதிரியான படங்களை எடுக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதிலும், கலாச்சாரப் பதிவு…