1. Home
  2. Reviews

Category: Reviews

ஒரு ஊர்ல – விமர்சனம்

கெட்டவனாக இருக்கும் ஒருவன் நல்லவனாக மாறும் கதை. தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கருவைக் கொண்ட பல கதைகளைப் பார்த்திருக்கிறோம். பொதுவாக கெட்டவனாக இருக்கும் நாயகனை, காதலியாக வரும் நாயகி திருத்தி நல்வழிப்படுத்துவாள். இதுதான் பெரும்பாலான படங்களில் இடம் பெறும். ஆனால், இந்த படத்தில் அந்த நாயகனை ஒரு சிறு…

மறுமுனை – விமர்சனம்

கடந்த சில வருடங்களாக பல புதுமுக நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் திரையுலகில் நுழைந்த பின் திரைப்படம் எடுப்பது கொஞ்சம் எளிதான விஷயமாகி விட்டது. ஒரு சில திரைப்படங்கள் நல்ல கதையம்சத்துடனும், வித்தியாசமான கதைக்களத்துடனும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, வெளி வந்து…

யாசகன் – விமர்சனம்

யாசகன் – விமர்சனம்

அருமையான தலைப்பு, நல்ல கதைக் கரு, இவையிருந்தும் சரியாக சொல்லப்படாத கதைகளும், படங்களும் எவ்வளவோ உண்டு. சமூகப் பார்வையுடன் திரைப்படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே. அதிலும் முதல் படத்திலேயே வெறும் காதல், கீதல் என வழக்கமான படங்களைத் தர முயற்சிக்காமல் கொஞ்சம் மாறுபட்ட சிந்தனையுடன் படங்களைக் கொடுக்கும்…

பனி விழும் நிலவு – விமர்சனம்

பனி விழும் நிலவு – விமர்சனம்

ஒரு இயக்குனரின் படம் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவருவது தமிழ் சினிமாவில் எப்போதாவது நடக்கும் ஒன்று. இந்த படத்தின் இயக்குனரான கௌசிக் இயக்கிய ‘ஆதியும் அந்தமும்’ படம் 14ம் தேதிதான் வெளியானது. அடுத்த வாரத்திலேயே இந்த ‘பனி விழும் நிலவு’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இரண்டுமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட படங்கள் என்பது…

விரட்டு – விமர்சனம்

வித்தியாசமான கதைக் களங்களில் பயணிக்கும் படங்கள் நம்மை வெகுவாகக் கவர்வதுண்டு. அதிலும், வழக்கமான மசாலா, காதல் என அரைத்த மாவையே அரைக்காமல் ஏதாவது புதிதாக சொல்லும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு. இந்த படமும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தில், அதாவது ரயில் பயணம் ஒன்றில் பயணிக்கும் கதை.…

கேரள நாட்டிளம் பெண்களுடனே – விமர்சனம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே – விமர்சனம்

தண்ணீர்ப் பிரச்சனையில் கேரளா மீது நமக்கு அதிகப்படியான கோபம் இருந்தாலும், கேரளப் பெண்கள் மீது நம் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்தான். இல்லையென்றால் பத்மினி முதல் பார்வதி வரை கேரள ஹீரோயின்களைத்தானே அதிகம் ரசித்து வருகிறோம். அதையே ஒரு படமாக எடுத்தால் என்ன ? என இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் யோசித்திருப்பார்…

குக்கூ – விமர்சனம்

குக்கூ – விமர்சனம்

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்…காதலுக்குக் கண் எதற்கு ? மனசு இருந்தால் போதுமே… அழகைப் பார்த்து வருவதல்ல காதல், மனசும் மனசும் சேர்வதுதான் காதல் என்பதை, கண் பார்வையற்ற இருவரின் காதலை கவித்துமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். ரயில் நிலையங்களையும், பேருந்து நிலையங்களையும், நாம் எத்தனையோ முறை…

ஆதியும் அந்தமும் – விமர்சனம்

ஆதியும் அந்தமும் – விமர்சனம்

சின்னத்திரை நடிகரான கௌசிக் இயக்குனராகவும், மற்றொரு சின்னத்திரை நடிகரான அஜய் நாயகனாகவும் அறிமுகமாகியுள்ள படம். கதைக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல் தமிழ் சினிமாவுக்கு அதிகம் பரிச்சயமான ‘சைக்கோ’வை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், ‘சைக்கோ’த்தனமான கதையில் ஆரம்பம் முதலே ‘பேய்’ என உலவ விட்டு நம்மை இது ஒரு…

காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

ஒரே நாளில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’, ‘காதல் சொல்ல ஆசை’ என காதலை டைட்டிலில் வைத்து வெளி வந்துள்ள படங்களில் உருகி உருகிக் காதலிக்கும் காதலர்கள் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வியே. அடுத்தடுத்த நாட்களில் இந்த இரண்டு படங்களையும் பார்த் போது மனதுக்குள் எழுந்த கேள்விதான் அது. தலைப்பில்…

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு காதல் திரைப்படம். ‘ஒரு காதல் ஒரு மோதல்’ என்ற அருமையான தலைப்பு. ஆனால், படத்தில் உருக வைக்கும் காதலும் இல்லை, ரத்தம் தெளிக்கும் மோதலும் இல்லை. எதையோ சொல்ல முயற்சித்து, எங்கோ பயணிக்கிறது திரைக்கதை. முடிவில் ‘அபியும் நானும்’ படத்தின் எஃபெக்ட் வேறு…