1. Home
  2. Reviews

Category: Reviews

அரிமா நம்பி – விமர்சனம்

அரிமா நம்பி – விமர்சனம்

தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் இயக்கம் – ஆனந்த் சங்கர் இசை – சிவமணி நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த், சக்ரவர்த்தி  அடடா….ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைப் பார்த்து எவ்வளவு நாளாச்சி. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம். தனது…

அதிதி – விமர்சனம்

அதிதி – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் இயக்கம் – பரதன் இசை – பரத்வாஜ் நடிப்பு – நந்தா, நிகேஷ் ராம், அனன்யா மற்றும் பலர். ஹாலிவுட்டிலிருந்து மலையாளத்திற்கு ‘காக்டெயில்’ ஆக வந்து, பின்னர் தமிழில் ‘அதிதி’யாக வெளிவந்துள்ள படம். விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய…

என்ன சத்தம் இந்த நேரம் – விமர்சனம்

என்ன சத்தம் இந்த நேரம் – விமர்சனம்

உலகத்திலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகள் நடித்துள்ள ஒரே படம் என்ற சாதனையைப் புரிந்துள்ள படம். சிறுவர், சிறுமியர்களுக்கான படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் குரு ரமேஷ், குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வைத்துள்ளார். பேச முடியாத, காது கேளாத நான்கு சிறுமிகள்தான் படத்தின் நாயகன், நாயகி…

சைவம் – விமர்சனம்

சைவம் – விமர்சனம்

தயாரிப்பு – தின்க் பிக் ஸ்டுடியோஸ் இயக்கம் – விஜய் இசை – ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பு – நாசர், பேபி சாரா, லுத்புதீன் பாஷா, துவாரா, விசாலாட்சி மற்றும் பலர்.  காரைக்குடி செட்டிநாட்டுப் பகுதியின் மண் மனம் மாறாத ஒரு பெரிய குடும்பத்தின் வாழ்வியலை அழகாகப்…

சூறையாடல் – விமர்சனம்

சூறையாடல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட்தான் படத்தின் கதை. புதுமுக நாயகன் நடித்த, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அப்படி எதுவும் தெரியாத அளவிற்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஸ்ரீபாலாஜி, லீமா அண்ணன் தங்கை. அம்மா இறந்து விட, அப்பாவின் ஆதரவு…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

நிச்சயமாக வழக்கமான சினிமா கிடையாது, வழக்கமான காதல் காட்சிகள் கிடையாது , ஹீரோவும் ஹீரோயினும் தொட்டு கூட நடிக்கலன்னா பார்த்துக்குங்க, குத்துப்பாட்டு கிடையாது, இப்படியெல்லாம் ஒரு படம் வந்து ரசிகர்களை ரசிக்க வைக்க முடியுமா ? என்ற கேள்விக்கு இந்த படம் விடையாக அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ராம்…

நான்தான் பாலா – விமர்சனம்

நான்தான் பாலா – விமர்சனம்

சாதியையும், சாதிப் பெயரையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்த வேண்டாமென்று சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதன் பின் எடுக்கப்பட்ட பல படங்களில் அப்படிப்பட்ட அடையாளங்கள் முடிந்தவரை நேரடியாகக் கூட வெளிப்படுத்த முடியாத அளவிற்கே படங்கள் வெளிவந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் புதிதாக ஒரு சாதீயப் பாதையில்…

உயிருக்கு உயிராக – விமர்சனம்

உயிருக்கு உயிராக – விமர்சனம்

காதல் என்றாலே பிடிக்காத மகன், மகனை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என போராடும் பெற்றோர், அவனை காதலிக்கத் துடிக்கும் ஒரு பெண் இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டிதான் இந்த ‘உயிருக்கு உயிராக’. எஸ்ஆர்எம் கல்லூரியின் தீவிரமான பிரச்சாரப் படமாக மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என…

மஞ்சப் பை – விமர்சனம்

மஞ்சப் பை – விமர்சனம்

படத்தைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி, லட்சுமி மேனன் பத்தி கொஞ்சம் பேசிடுவோம். பத்தாவது மட்டுமே படிக்கிற ஒரு பொண்ணு, தமிழ் சினிமாவுல அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களா நடிச்சி, அட இது கூட அழகாதான் இருக்குன்னு பலரோட மனசை அள்ளின லட்சுமி மேனன் மேல இந்த படத்தோட கேமிரா மேன்…

உன் சமையலறையில் – விமர்சனம்

சாப்பாடும், திரைப்படமும் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டையும் பல பேர் இணைந்துதான் உருவாக்குகிறார்கள். சாதம் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு சாப்பாடு திருப்தியாக இருக்கும். அதே போல்தான் திரைப்படமும், கதையிலிருந்து சின்ன நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சரியாக இருந்தால்தான் ரசிக்க முடியும். ‘தோனி’ படத்திற்குப் பிறகு…