1. Home
  2. Reviews

Category: Reviews

நான்தான் பாலா – விமர்சனம்

நான்தான் பாலா – விமர்சனம்

சாதியையும், சாதிப் பெயரையும் தமிழ்ப் படங்களில் பயன்படுத்த வேண்டாமென்று சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதன் பின் எடுக்கப்பட்ட பல படங்களில் அப்படிப்பட்ட அடையாளங்கள் முடிந்தவரை நேரடியாகக் கூட வெளிப்படுத்த முடியாத அளவிற்கே படங்கள் வெளிவந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி மீண்டும் புதிதாக ஒரு சாதீயப் பாதையில்…

உயிருக்கு உயிராக – விமர்சனம்

உயிருக்கு உயிராக – விமர்சனம்

காதல் என்றாலே பிடிக்காத மகன், மகனை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என போராடும் பெற்றோர், அவனை காதலிக்கத் துடிக்கும் ஒரு பெண் இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டிதான் இந்த ‘உயிருக்கு உயிராக’. எஸ்ஆர்எம் கல்லூரியின் தீவிரமான பிரச்சாரப் படமாக மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என…

மஞ்சப் பை – விமர்சனம்

மஞ்சப் பை – விமர்சனம்

படத்தைப் பத்தி பேசறதுக்கு முன்னாடி, லட்சுமி மேனன் பத்தி கொஞ்சம் பேசிடுவோம். பத்தாவது மட்டுமே படிக்கிற ஒரு பொண்ணு, தமிழ் சினிமாவுல அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களா நடிச்சி, அட இது கூட அழகாதான் இருக்குன்னு பலரோட மனசை அள்ளின லட்சுமி மேனன் மேல இந்த படத்தோட கேமிரா மேன்…

உன் சமையலறையில் – விமர்சனம்

சாப்பாடும், திரைப்படமும் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டையும் பல பேர் இணைந்துதான் உருவாக்குகிறார்கள். சாதம் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு சாப்பாடு திருப்தியாக இருக்கும். அதே போல்தான் திரைப்படமும், கதையிலிருந்து சின்ன நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சரியாக இருந்தால்தான் ரசிக்க முடியும். ‘தோனி’ படத்திற்குப் பிறகு…

பூவரசம் பீப்பீ – விமர்சனம்

  சிறுவர்களை வைத்து படம் எடுத்தால் அந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற கருத்தை இந்த படம் உடைத்து விட்டது. தப்பித் தவறிக் கூடக் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து விடாதீர்கள். சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘பசங்க’ போன்ற பிரமாதமான படம் வந்த ஊரில்தான் இப்படிப்பட்ட போக்கத்த படங்களும்…

கோச்சடையான் – விமர்சனம்

மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி, அதாவது நடிப்பு பதிவு சலனத் தொழில்நுட்ப முறையில் இந்தியாவிலேயே முதன் முறையாக படமாக்கப்பட்ட படம் என்ற பெருமை கொண்ட படம்தான் ‘கோச்சடையான்’. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்காரர்களுக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என புரிய வைத்திருக்கும் படம். அதிலும் தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே  ஒரு…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நுழையும் இளைஞர்களுக்கெல்லாம், ஒரு காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் பெரிய லட்சியமாக இருக்கும். தட்டுத் தடுமாறி திரையுலகிற்குள் நுழைந்து அதன் பின் திறமையால் முன்னேறினாலும், நேரத்தால் முன்னேறினாலும் ஒரு சந்தர்ப்பத்தில் பலருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் துளியும் குறையவே குறையாது.…

யாமிருக்க பயமே – விமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகப்படியாக எடுக்கப்படும் படங்கள் இரண்டே இரண்டு வகைதான்…ஒன்று காதல் படங்கள், மற்றொன்று ஹீரோயிசம் படங்கள்… குடும்பப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களால் காணாமல் போய்விட்டது. ‘த்ரில்லர், ஹாரர்’ வகைப் படங்கள் எப்போதாவது ஒரு முறை வந்தாலும், அட…போங்கப்பா…பேயாவது…பிசாசாவது…என்ற விதத்தில்தான் நம்மை பயமுறுத்தியிருக்கின்றன. ஆனால், இந்த ‘யாமிருக்க பயமே’…

நீ எங்கே என் அன்பே – விமர்சனம்

  ஹிந்தியில் வித்யா பாலன் நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கஹானி’ திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் கிளாமராக நடித்து இந்தியத் திரையுலகையே ஆச்சரியப்படுத்தியவர், அதற்கடுத்து ‘கஹானி’ படத்தில் முந்தைய படத்திற்கு நேர் எதிரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றார்.…

என்னமோ நடக்குது – விமர்சனம்

எதிர்பார்ப்பு…. தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை. சில படங்களை எதிர்பார்த்து போய் பார்த்து ஏமாந்து விடுவோம். சில படங்களை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்து அதிகம் ரசிப்போம். இந்த ‘என்னமோ நடக்குது’ இதில் இரண்டாம் வகை. ‘என்னமோ நடக்குது’ என்ற தலைப்பே என்பதே…