1. Home
  2. Reviews

Category: Reviews

கமர கட்டு – விமர்சனம்

கமர கட்டு – விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது பேய்ப் படங்களின் சீசன் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் பேயை எப்படியெல்லாம் வித்தியாசமாகக் காட்டுவது என இயக்குனர்கள் பல விதங்களில் யோசித்து படங்களைக் கொடுத்து வருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன், இரண்டு ஹீரோக்களையும் பேயாகக் காட்டி, பெண்களால் காதலில் ஏமாந்தவர்களைப் பற்றிய…

திறந்திடு சீசே – விமர்சனம்

திறந்திடு சீசே – விமர்சனம்

குடிப்பழக்கத்தின் தீமையைப் பற்றி பிரச்சார நெடி இல்லாமல் திகில் படமாக வந்திருக்கும் படம்தான் ‘திறந்திடு சீசே’. நிமேஷ் வர்ஷன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். அதிலும் படம் முழுவதும் ஒரு ‘பப்’புக்குள்ளேயே நகர்கிறது. அது வித்தியாசமாக இருந்தாலும்…

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

பேய்ப் படங்களின் வரிசையில் இந்த ‘டிமான்ட்டி காலனி’  நிச்சயம் ஒரு வித்தியாசமான பேய்ப் படம்தான். அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து படத்தின் பெயருக்கேற்ப டிமான்ட்டி காலனியைச் சுற்றியே கதையை நகர்த்துவார் என்று எதிர்பார்த்தால் நாம் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு ஹவுசிங் போர்டு வீட்டுக்குள் கதையை நகர்த்தி பயமுறுத்தியிருக்கிறார். இந்தக்…

புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம்

புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் இப்படிக் கூட படங்கள் வருமா என ஆச்சரியப்பட வைத்திருக்கும் படம். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் போல் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறையுடன் படம் எடுக்க இருக்கிறார்களே என மனம் திறந்து பாராட்ட வைக்கிறது. சமீப காலங்களில் ஒரு படத்தில் நடித்துள்ள நாயகியின் அங்க அவயங்களைக் காட்டாமல்,…

36 வயதினிலே – விமர்சனம்

36 வயதினிலே – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை என்று பெயரெடுத்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு எட்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் படம். வழக்கமான ஒரு கதையைத் தேர்ந்தெடுக்காமல்  பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகத் தேர்ந்தெடுத்து புதிய பாதை ஒன்றை வகுத்திருக்கிறார். பெண்கள் சாதிப்பதற்கு  திருமணம், குடும்பம்…

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

‘நான், சலீம்’ ஆகிய இரண்டு படங்களை ஒரு த்ரில்லர் படமாகக் கொடுத்து கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி இந்த ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் முதல் முறையாக நகைச்சுவையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு ஹாட்ரிக் வெற்றியும் பெற்றிருக்கிறார். இசையமைப்பாளராக இருந்து நாயகனாக அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று…

உத்தம வில்லன் – விமர்சனம்

உத்தம வில்லன் – விமர்சனம்

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார். ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படம் வழக்கமான படமும் அல்ல, வழக்கமான கமல்ஹாசனின் படமும் அல்ல. கமல்ஹாசனின் வித்தியாசமான மாறுபட்ட படம். இந்த முறை…

கங்காரு – விமர்சனம்

“உயிர், மிருகம், சிந்து சமவெளி” என விவகாரமான, பரபரப்பான படங்களைக் கொடுத்த இயக்குனர் சாமி, ஒரு பாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார். தன்னால் வேறு ஒரு கதைக் களத்திலும், ‘அப்படி, இப்படி’ என இல்லாத காட்சிகளுடன் ஒரு படத்தைத் தர முடியும் என இந்த ‘கங்காரு’வில் அண்ணன், தங்கை பாசத்தைச்…

யூகன் – விமர்சனம்

யூகன் – விமர்சனம்

த்ரில்லர் பட வரிசையில் ‘யூகன்’ ஒரு பழி வாங்கும் படமாக வந்திருக்கிறது. கடைசி வரை யூகிக்க முடியாத கிளைமாக்சை வைத்து பரபரப்பையும், பயத்தையும் அதிகம் ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். த்ரில்லர் படங்களுக்கே உரிய விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும், நடப்பதெல்லாம் ஏன் நடக்கிறது என்ற எதிர்பார்ப்பு திரைக்கதையில் உள்ளது.…

காஞ்சனா 2 – விமர்சனம்

காஞ்சனா 2 – விமர்சனம்

‘முனி’ பட வரிசையில் ‘காஞ்சனா 2’ படத்தை மீண்டும் அதே பயமுறுத்தலுடன் இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். பேய் படங்களின் ரசனை என்பதே நம்மை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறார்களோ, அதில்தான் அடங்கியிருக்கிறது. அதை அளவுக்கதிகமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். வழக்கம் போல இந்த பாகத்திலும் இரவு நேரத்தில் பாத்ரூமுக்குத் தனியாகப் போவதற்கே…