Rudhramadevi – Review
Women-centric movies are a rarity in Tamil cinema these days. After 36 Vayadhinilae, comes a few that manages to strike a chord with the masses. Joining the list is Rudhramadevi, a movie inspired by the…
Women-centric movies are a rarity in Tamil cinema these days. After 36 Vayadhinilae, comes a few that manages to strike a chord with the masses. Joining the list is Rudhramadevi, a movie inspired by the…
மதுரை மண்ணைச் சுற்றித்தான் கடந்த சில வருடங்களாக பல தமிழ்ப் படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது அது சென்னை மண்ணை நோக்கி திரும்பியுள்ளது. சென்னை என்றாலே வட சென்னையைத்தான் கதைக் களமாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தப் படமும் வட சென்னைப் பகுதிக் கதைதான். நட்பு, காதல் ஆகியவற்றைச் சுற்றி…
கலகலப்பான படங்களுக்குத்தான் இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து, இதற்கு முன் இயக்கிய ஆக்ஷன், காதல் படங்களிலிருந்து விலகி மீண்டும் ஒரு ‘கலகலப்பு’ ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். சகலகலா வல்லவன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள். அப்பா டக்கர் ஆன ஜெயம் ரவிக்கும்…
காதல் என்பது ஒரு வகையான மாயமான விஷயம்தான். எப்போது யார் மீது அந்த ‘மேஜிக்’ தோன்றும் என்பதை நாமும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு மாயமான காதலை மயக்கும் அளவிற்கு இயக்குனர் விஜய் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் கொஞ்சம் மயக்கம் வரும் அளவிற்குத்தான் கொடுத்திருக்கிறார். அழகான ஒரு கதை,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயமுறுத்தும் பேய் படங்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் பெயரில் மட்டும்தான் ஆவி இருக்கிறதே தவிர பயமுறுத்தும் எந்த ஆவியும் படத்தில் இல்லை, மாறாக ஒரு அழகான ஆத்மா தான் உலாவிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆனால், இப்படி ஒரு காதல்…
தமிழ்த் திரையுலகில் அதிர்ஷடத்தையும் மீறி தங்களது சொந்தத் திறமையால் முன்னேறிய ஒரு சில நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருடைய அப்பாவும், அண்ணனும் ஒரு இயக்குனராக இருந்தாலும் தனிப்பட்ட திறமை எதுவும் இல்லாமல் இருந்தால் தனுஷும் இந்நேரம் காணாமல் போயிருப்பார். எத்தனை வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், தேசிய…
ஒரு சுரங்கம் வழியாக ஒரு குழந்தையுடன் தப்பித்து வரும் ரம்யாகிருஷ்ணன், அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு உயிரை விடுவது ஏன் ? அனுஷ்கா அரண்மனைக்கு எதிரே சங்கிலியால் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? தமன்னாவும் சிலரும் அனுஷ்காவை மீட்க மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது ஏன் ? ரானா கொடுங்கோல்…
தமிழ்த் திரையுலகத்தை பிடித்துள்ள பேய் இன்னும் விடவில்லைதான் என்றாலும் வரும் ஒரு சில பேய்ப் படங்களும் திகிலைக் கிளப்பி ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. முன்னணி நட்சத்திரங்களே பேய்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பேய்ப் படங்கள் வருவதில் கூட தவறில்லை என்றேதான் தோன்றுகிறது. இது ஒரு சீசன் அவ்வளவே,…
தமிழ் சினிமாவில் பணம் இருக்கிறவர்கள் மட்டுமே படம் எடுக்க முடியும் என்பது ஒரு புறமிருக்க, அதிகப் பணம் இருப்பவர்கள் மட்டுமே விளம்பரம் செய்து படத்தை ஓட வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல படங்களை சில முன்னணி நிறுவனங்கள், சினிமா ஆர்வம் கொண்ட சில தயாரிப்பாளர்கள் கண்டு…
எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா இன்னும் பல விதமான காதல் கதைளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. இந்தப் படமும் ஒரு காதல் கதைதான், சாதி சார்ந்த காதல் கதை. ஒரு சாதியைச் சேர்ந்த ஒரு பையன், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என காலம்…