1. Home
  2. Reviews

Category: Reviews

பாபநாசம் – விமர்சனம்

பாபநாசம் – விமர்சனம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். அடுத்து கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. ஹிந்தியிலும் விரைவில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இந்த தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்…

இன்று நேற்று நாளை – விமர்சனம்

இன்று நேற்று நாளை – விமர்சனம்

தமிழ் சினிமாவில் அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் வருவதேயில்லை. எப்போது பார்த்தாலும் காதல், ஆக்ஷன் தவிர தற்போது யாருமே எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால், அறிமுக இயக்குனரான ரவிக்குமார் தன்னுடைய முதல் படத்திலேயே இப்படி ஒரு ‘ரிஸ்க்’கான கதையைத் தேர்வு செய்திருந்தாலும் படத்தை மிகவும் ‘பிரிஸ்க்’ ஆகவே கொடுத்திருக்கிறார். எத்தனையோ…

Yagavarayinum Naa Kaakka – Review

Yagavarayinum Naa Kaakka – Review

After a splendid performance in Aravaan, actor Aadhi is back. This time for a movie directed by his brother Sathya Prabhas. Yagavarayinum Naa Kaakka is an action-movie that speaks about romance, friendship and of course…

Kaaval – Review

Kaaval – Review

C.V. Nagendran’s Kaaval is a tribute to honest cops. It speaks about their travails and turbulations to maintain order in the society. Samuthirakani plays a tough cop on a mission. Vimal as a lovable youth…

எலி – விமர்சனம்

எலி – விமர்சனம்

வடிவேலு, தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருந்தவர். ஆனால், அந்த இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை ‘எலி’ படம் பார்த்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக எழுப்புவார்கள். ‘தெனாலிராமன்’ என்ற சிரிக்கவே முடியாத ஒரு சரித்திர சிரிப்புப் படத்தைக் கொடுத்த யுவராஜ் மீண்டும்…

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

அறிமுக இயக்குனர்களான முருகானந்த், தங்களது முதல் படத்திலேயே நகைச்சுவையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். சந்தானத்தை ரசிகர்கள் எப்படிப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்பதை சரியாகப் புரிந்து வைத்து, அவரது பாணியிலேயே ஒரு நகைச்சுவைக் கதையைத் தேர்ந்தெடுத்து படத்தையும் கலகலப்பாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். சந்தானம், தான் எப்டிப்பட்ட நாயகனாக நடித்தால் ரசிகர்கள்…

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

ரோமியோ ஜுலியட் – விமர்சனம்

‘ரோமியோ – ஜுலியட்’ என அருமையான காதல் ஜோடியின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விட்டு, காதலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை முழு படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் லட்சுமண். காதல் என்பது அதை மதிப்பதிலும், உணர்வதிலும்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி…

காக்கா முட்டை – விமர்சனம்

காக்கா முட்டை – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் இதுவரை எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலையும், ஏழைச் சிறுவர்களின் ஆசைகளையும் இவ்வளவு யதார்த்தமாக சொன்ன படம் இதுவரை வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுகப் படத்தில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்க வேண்டும், ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க வேண்டும்,…

இருவர் ஒன்றானால் – விமர்சனம்

இருவர் ஒன்றானால் – விமர்சனம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில படங்களுக்குச் செல்வோம், அப்படிப்பட்ட சமயங்களில் சில படங்கள் நம்மை கவர்ந்து விடும். அம்மாதிரியான ஒரு படம்தான் ‘இருவர் ஒன்றானால்’. இதுவும் ஒரு காதல் படம்தான், ஆனால் வித்தியாசமான காதல் படம். இடைவேளை வரை படத்தின் நாயகனுக்கு காதல் வரவே வராது. அவர் மீதுதான்…

மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ‘பேய் சீசன்’ வரிசையில் மீண்டும் ஒரு பேய்ப் படமா என்று யோசிக்க முடியாத ஒரு சுவாரசியமான பேய்ப் படம். கலகலப்பாக படத்தை நகர்த்துவதுதான் வெங்கட் பிரபுவின் ஸ்டைல். அதை தன் முதல் படத்திலிருந்தே அவர் செய்து வருகிறார். அடுத்தடுத்து சம்பவங்களாக பரபரப்பாகப்…