1. Home
  2. Reviews

Category: Reviews

திருடன் போலீஸ் – விமர்சனம்

  தமிழ் சினிமாவில் காவல் துறையை மையமாக வைத்து எத்தனையோ அதிரடி, ஆக்ஷன் படங்களைப் பார்த்திருந்தாலும், ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் கதையை இதுவரை யாருமே இந்த அளவிற்கு ஒரு படமாகக் கொடுத்ததில்லை என உறுதியாகச் சொல்லலாம். சினிமாவுக்கென்றே ஹீரோயிசத்தை தூக்கி நிறுத்தும்படியான போலீஸ் படங்கள்தான் தமிழ் சினிமாவில் வருவது…

பூஜை – விமர்சனம்

பூஜை – விமர்சனம்

இயக்குனர் ஹரியிடம் இன்னும் இது போல எத்தனை கதைகள் இருக்குமோ தெரியவில்லை, ஆனாலும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான, சென்டிமென்ட்டாகவும், கலகலப்பாகவும், காதலுடனும், ஆக்ஷனுடனும் அனைவருக்குமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். 12 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குனர் ஹரி, டிரெண்டுக்கு ஏற்றபடியும்…

கத்தி – விமர்சனம்

கத்தி – விமர்சனம்

கிராமத்துல இருக்கிறவன் சேறுல கால வச்சால்தான் சிட்டில இருக்கிறவன் சோத்துல கைய வைக்க முடியும்…இன்னும் கூட பலருக்குத் தாங்கள் சாப்பிடும் அரிசி எப்படி வருகிறது, அதற்காக ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்படுகிறான், விவசாயத்துக்கு ஆதாரமான தண்ணீர் இல்லாமல் எவ்வளவு தவிக்கிறான், என்பதை நடு உச்சி மண்டையில் ஆணி அடித்தாற்…

குபீர் – விமர்சனம்

இப்படி கூட ஒரு படத்தை எடுக்கலாமா, எடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் திலீப். அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஐ.டி- வேலைகளில் இருக்கும் ஐந்து இளைஞர்கள் வார இறுதி நாளில் ஒருவரது ரூமில் அமர்ந்து குடித்து விட்டு வெட்டி நியாயம் பேசுவதுதான் படத்தின் கதை ?.…

வெண்நிலா வீடு – விமர்சனம்

தொலைக்காட்சித் தொடர்களில் நம் வீட்டுப் பெண்கள் மூழ்கி விட்டதால், சினிமாக்களில் குடும்பக் கதைகளை சொன்னால் கூட யாரும் விரும்பிப் பார்ப்பதுமில்லை, திரும்பிப் பார்ப்பதுமில்லை. அப்படி உள்ள ஒரு சூழ்நிலையில் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். இருப்பதை வைத்து வாழக்…

குறையொன்றுமில்லை – விமர்சனம்

பத்திரிகையாளர்களுக்கான காட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இயக்குனர் கார்த்திக் ரவி, குறையே இல்லாமல் யாரும் இருப்பதில்லை, இந்தப் படத்திலும் குறைகள் இருக்கின்றன, கண்டிப்பாக அடுத்தடுத்த படங்களில் அவற்றைத் திருத்திக் கொள்வோம் என பேசியதே ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கேற்றபடி படத்தின் டைட்டிலைப் போடும் போதே ‘குரையொன்றுமில்லை’ என்று ஒவ்வொரு எழுத்தாக…

மெட்ராஸ் – விமர்சனம்

‘மண் வாசனை’ கிராமத்துப் பக்கம்தான் வீசும் என்று யார் சொன்னது…எங்கள் வட சென்னைப் பக்கம் வந்து பாருங்கள், அந்த மண் வாசனையின் வாசம் இங்கும் அதிகமாகவே வீசும் என்று ‘மெர்சலாக’ சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிகமான கதைக் களங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டுதான்,…

ஜீவா – விமர்சனம்

ஜீவா – விமர்சனம்

நமக்குப் பிடிச்ச விஷயத்துல சாதிக்கணும்கற வெறி எல்லாருக்குள்ளயும் இருக்கும். அந்த விஷயத்தை சாதிக்கறதுல கூட பல தடைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனால், எதைப் பத்தியும் கவலைப்படாம உண்மையான ஈடுபாட்டோட விடாம முயற்சி செஞ்சால் நாம அந்த சாதனையைத் தொட்டுடலாம்கறத ரொம்ப அழகா சொல்லியிருக்கிற படம்தான் இந்த ‘ஜீவா’. இப்ப…

ஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்

ஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்

ஒரு விஷயத்தை சீரியசாவும் சொல்ல முடியும், நகைச்சுவையாவும் சொல்ல முடியும், ஆனால் சீரியசான ஒரு விஷயத்தை நகைச்சுவையா சொல்றது சாதாரண விஷயமில்லை. என்ன சொல்ல வர்றோம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறோம். ஊழல் புகாத இடமே உலகத்துல இல்லங்கறது ஆகிடுச்சி. அதுலயும் நம்ம நாட்டுல இருக்கிற பல கோடி பேரு…

வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

இயக்குனர், நடிகர் ஆர்.பாண்டியராஜன் இயக்கி, நாயகனாகவும் அறிமுகமான ‘ஆண் பாவம்’ படத்தின் 2014ம் ஆண்டு வடிவம் தான் இந்த ‘வானவராயன் வல்லவராயன்’. ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் வரும் தமிழ்ப் படங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் இந்தப்…