வெள்ளக்கார துரை – விமர்சனம்
‘துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்’ என தன்னுடைய ஆரம்பக் காலப் படங்களில் காதலை அழகான குடும்பத்துப் பின்னணியில் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் எழில், ‘மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இந்த ‘வெள்ளக்கார துரை’ படத்தை கலகலப்பான நகைச்சவைப்…