1. Home
  2. News

Category: News

‘விவேகம்’ முதல் வார இறுதி வசூல் என்ன ?

‘விவேகம்’ முதல் வார இறுதி வசூல் என்ன ?

‘விவேகம்’ படம் வெளிவந்து முதல் வார இறுதி நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நான்கு நாட்களில் இந்தப் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து முதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இந்த முதல் வார இறுதியில் சுமார் 120 கோடி வரை இப்படம் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.…

விஷால் தங்கை திருமண வரவேற்பு, ரஜினி, விஜய் வாழ்த்து

விஷால் தங்கை திருமண வரவேற்பு, ரஜினி, விஜய் வாழ்த்து

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி…

‘விவேகம்’ கதை என்னுடையது, குற்றம் சாட்டும் இயக்குனர், தயாரிப்பாளர்

‘விவேகம்’ கதை என்னுடையது, குற்றம் சாட்டும் இயக்குனர், தயாரிப்பாளர்

லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் சந்திரசேகர் ‘விவேகம்’ படத்தின் கதை அவருடையது என குற்றம் சாட்டி அவருடைய முகப் புத்தகத்தில் நீண்ட ஒரு பதிவை எழுதியுள்ளார். ‘ஐ – நா’ என்ற பெயரில் அவர் தயாரித்து, இயக்க வைத்திருந்த படத்தின் கதை 60 சதவீதம் விவேகம்…

‘பிக் பாஸ்’ – ஆரவ்-வுக்கு இன்று ஒரு குறும் படம்

‘பிக் பாஸ்’ – ஆரவ்-வுக்கு இன்று ஒரு குறும் படம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று காயத்ரி வெளியேறிய பின் இந்த வாரம் முழுவதும் நிகழ்ச்சி கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் போனது. இந்த வாரம் கொடுத்த டாஸ்க்குகளில் அந்த ‘கொலையாளி’ டாஸ்க் மட்டும்தான் சுவாரசியமாக இருந்தது. கணேஷ், ரைசா, காஜல், பிந்து ஆகியோரை ஆரவ், ஹரீஷ்…

‘விவேகம்’ – லாபம் தர எவ்வளவு வசூலிக்க வேண்டும் ?

‘விவேகம்’ – லாபம் தர எவ்வளவு வசூலிக்க வேண்டும் ?

‘விவேகம்’ படம் வெளியான மூன்று நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக நேற்று இரவிலிருந்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக வட்டாரங்களில் நாம் விசாரித்தவரையில் சராசரியாக 30 முதல் 33 கோடியை மூன்று நாளில் வசூலித்து 100 கோடியை வசூல் தாண்டியிருக்கும் என்றே சொல்கிறார்கள். இருந்தாலும் உலகம்…

ருமேனியாவில் ‘ஸ்பைடர்’ பாடல் படப்பிடிப்பு

ருமேனியாவில் ‘ஸ்பைடர்’ பாடல் படப்பிடிப்பு

மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் பாடல் படப்பிடிப்பு ருமேனியாவில் நடந்து வருகிறது. இதற்காக மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் ருமேனியாவிற்குச் சென்றுள்ளனர். இந்தப் பாடல் காட்சியுடன் ‘ஸ்பைடர்’ படத்தின்…

விஷால் தங்கை திருமணம், பிரபலங்கள் வாழ்த்து

விஷால் தங்கை திருமணம், பிரபலங்கள் வாழ்த்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ் திருமணம்…

ரத்தம் சிந்தி உழைக்கும் ஸ்டன்ட் கலைஞர்கள் – ரஜினிகாந்த் பாராட்டு

ரத்தம் சிந்தி உழைக்கும் ஸ்டன்ட் கலைஞர்கள் – ரஜினிகாந்த் பாராட்டு

தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவக்குமார்,பாலகிருஷ்ணா, மோகன்லால், இயக்குனர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, விஷால் ஜெயம்ரவி, தியாகராஜன், பிரசாந்த், சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு , விவேக்…

‘அபியும் அனுவும்’ – இதுவரை சொல்லப்படாத காதல் கதை

‘அபியும் அனுவும்’ – இதுவரை சொல்லப்படாத காதல் கதை

தமிழ் சினிமாவின் காதல் பட வரிசைகளில் மற்றுமொரு காதல் திரைப்படமாக ‘அபியும் அனுவும்’ உருவாகி வருகிறது. பிரபல ஒளிப்பதிவாளரும், 1995ல் வெளிவந்த ‘பாட்டுப் பாடவா’ படத்தை இயக்கியவருமான பி.ஆர்.விஜயலட்சுமி இப்படத்தை மலையாளம், தமிழில் இயக்கி வருகிறார். மலையாளத் திரை உலகின் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் நாயகனாக…

‘குப்பத்து ராஜா’வாக ஜி.வி. பிரகாஷ்குமார்

‘குப்பத்து ராஜா’வாக ஜி.வி. பிரகாஷ்குமார்

பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகும் ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். எஸ் ஃபோகஸ் சார்பில் எம்.சரவணன், எஸ்.சிராஜ், T. சரவணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா…