1. Home
  2. News

Category: News

இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும் – பார்த்திபன்

இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும் – பார்த்திபன்

மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா, நீட் என்ற கிராமப்புற மக்களுக்கு எதிரான தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களிடமும், திரையுலகத்தினரிடும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை…

ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் – விஷால்

ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் – விஷால்

பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தேர்வு என்ற சிக்கலால் கிராமத்தில் படித்து வளர்ந்த ஏழை மாணவி அனிதா மருத்துவப் படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆக முடியாத கனவால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பொதுமக்களிடத்திலும் திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும்…

எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள் – ஜி.வி.பிரகாஷ்

எம் மாணவர்கள் தண்டனையை வழங்குவார்கள் – ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என தமிழ் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார். மருத்துவம் படிக்க முடியாத சோகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து அவருடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். நேற்று இரவே…

‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது – வைரமுத்து

‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது – வைரமுத்து

1176 மதிப்பெண்கள் எடுத்தும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி, அனிதா, மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள அவரது மரணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைரமுத்து அவரது இரங்கல்…

அனிதா மறைவு – ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்

அனிதா மறைவு – ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்

‘நீட்’ தேர்வு அமல்படுத்தப்பட்டதால் + 2 தேர்வில் 1176 மதிப் பெண்கள் பெற்றிருந்தும் டாக்டருக்குப் படிக்க முடியாததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய எதிர்பாராத மறைவு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவர்களுடைய இரங்கலையும், நீட் தேர்விற்கு…

‘விவேகம்’ – ஒரு வார வசூல் விவரம்

‘விவேகம்’ – ஒரு வார வசூல் விவரம்

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களுக்கு மேல் வெளியானது. வழக்கம் போலவே அஜித் படம் என்றால் அற்புதமான ஓபனிங் இருக்கும். அது இந்தப்…

‘களவாணி’ இரண்டாம் பாகம் ஓவியா சம்மதிப்பாரா ?

‘களவாணி’ இரண்டாம் பாகம் ஓவியா சம்மதிப்பாரா ?

‘மஞ்சப் பை’ படத்திற்குப் பிறகு விமல் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விமல் அவருடைய சொந்த நிறுவனமான எ3வி சினிமாஸ் மூலம் தயாரித்து வருகிறார். நேற்று விமல் அவருடைய…

தயாரிப்பாளரின் சொந்த வெளியீட்டில் ‘மெர்சல்’ ?

தயாரிப்பாளரின் சொந்த வெளியீட்டில் ‘மெர்சல்’ ?

‘விவேகம்’ படம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, அதில் விட்டதை ‘மெர்சல்’ படத்தில் பிடித்து விடுவோம் என சிலர் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ‘விவேகம்’ படத்தின் ரிசல்ட்டைச் சொல்லி ‘மெர்சல்’ படத்தின் விலையைக் குறைத்து லாபம் பார்க்கலாம் என சிலர் கணக்கு போட்டு வைத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் கணக்கு தற்போது தப்பாகப் போய்விடும்…

‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் அடுத்த வெற்றி

‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் அடுத்த வெற்றி

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி, தன்யா மற்றும் பலர் நடிக்க, பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, ஏ.எம்.ரத்னம்,…

வருடத்திற்கு 243 கோடி சம்பாதிக்கும் ஷாரூக் கான்

வருடத்திற்கு 243 கோடி சம்பாதிக்கும் ஷாரூக் கான்

ஹிந்தித் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் 10 நட்சத்திரங்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலின் படி நடிகர் ஷாரூக்கான் 243 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார். 2016ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் தேதி முதல் 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம்…