1. Home
  2. News

Category: News

காதலுக்காக மாறும் ‘கதாநாயகன்’

காதலுக்காக மாறும் ‘கதாநாயகன்’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘கதாநாயகன்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் இந்தப் படம் மூலம் நகைச்சுவை நடிகராகவும் வளர்ந்து…

ஒரே நாளில் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ், இது நியாயமா ?

ஒரே நாளில் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ், இது நியாயமா ?

தமிழ்ப் டங்கள் வெளிவருவதை முறைப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக எடுத்து முறைப்படுத்தவில்லை என்ற வருத்தம் பல தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது. பெரிய திரைப்படங்களுக்கு மட்டுமே பல தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். சிறிய படங்களை வெளியிட அவர்கள் தியேட்டர்களைத்…

முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்

முதலிடத்தில் ‘மெர்சல்’ – ஆளப் போறான் தமிழன்….பாடல்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக் வீடியோக்களும் யு டியுபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. முதல்…

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய ஏழை மாணவி அனிதா, டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்திய அவரது இழப்பு, கடந்த சில நாட்களாக மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட…

நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

நடிப்பதற்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த பெண்கள் தேவை…

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் இடம் பெற்ற ‘நெருப்புடா..’ பாடல் மூலம் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். பாடலாசிரியராகவும், நடிகராகவும் உள்ள அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்குனர் ஆகவும் மாறியிருக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை யாரும் அப்படி ஒரு படத்தை…

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்

இப்போதைய இசையில் இரைச்சல் அதிகம்தான் – ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘ஒன் ஹார்ட்’ என்ற படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் பற்றியும், அவருடைய இசையமைப்பு பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். “இப்போதெல்லாம் இசையில் இரைச்சல்தான் அதிகம் இருக்கிறது. இசையை உருவாக்க நேரம் இருப்பதில்லை. முன்பு…

‘கும்கி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

‘கும்கி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி, ஷிவானி மற்றும் பலர் நடிக்கும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தாய்லாந்தில் ஆரம்பமாகிறது. ‘கும்கி’ படத்தின் முதல் பாகம் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம்…

‘குயின்’ ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால் ?

‘குயின்’ ரீமேக்கில் தமன்னா, காஜல் அகர்வால் ?

விகாஷ் பால் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடித்து 2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ‘குயின்’ படம்  பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை நடிகர் தியாகராஜன் வாங்கினார். அதன் பின் அவற்றை அவர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். கன்னடத்தில் ரமேஷ்…

‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி ?

‘மெர்சல்’ அமெரிக்க உரிமை 3.5 கோடி ?

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் எ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு மற்றம் பலர் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வினியோக உரிமை சுமார் 3.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ‘விவேகம்’ படத்தின் மொத்த அமெரிக்க வசூல் தொகை…

150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?

150 கோடி வசூலைக் கடந்ததா ‘விவேகம்’ ?

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் கடந்த மாதம் 25ம் தேதி வெளியானது. தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்தது. அதன் பின் வார…