அனிதா வீட்டிற்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்
‘நீட்’ தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் பெற்றும் டாக்டருக்குப் படிக்க முடியாத விரக்தியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா பத்து நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அனிதாவின் மரணம் ‘நீட்’டிற்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் மேலும்…