ஒரு ரவுடியின் உண்மைக் கதை ‘இமை’
கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிப்பில் விஜய் கே. மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமை’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விஜய் கே. மோகன், நாயகன் சரிஷ், நாயகி அக்ஷயப் பிரியா, ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப், இசையமைப்பாளர்கள்…