மிஷ்கின் உதவியாளர் பிரியதர்சினி இயக்கத்தில் வரலட்சுமி
இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, அவர் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க உள்ளார். வில்லன் உட்பட மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘விக்ரம் வேதா’…