நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்து வந்தவர்களுக்கு கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். நிகழ்ச்சியின் தொகுப்புரையிலும், போட்டியாளர்களுடன் உரையாடும் போதும் அரசியல் கலந்த கருத்துக்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தெரிவித்திருப்பார். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அவரைக் கொண்டு போய்ச்…