சிம்பு இசையமைக்க, அனிருத் பாட, சந்தானம் ஆட…..
விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’, மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் . கதாநாயகன் சந்தானம் அறிமுக பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கபட்டது. முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ்,…