1. Home
  2. News

Category: News

வேந்தர் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியில் , தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாகப் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. காலை 9:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்று பார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்பு…

த்ரில்லர் படமாக உருவாகும் பிரஷாந்தின் ‘ஜானி’

த்ரில்லர் படமாக உருவாகும் பிரஷாந்தின் ‘ஜானி’

ஸ்டார் மூவீஸ் சார்பாக நடிகர் தியாகராஜன் தயாரிக்க ப. வெற்றிச் செல்வன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஜானி’. பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷின்டே, அஷுதோஷ் ரானா, தேவதர்ஷினி, கலைராணி, ஆத்மா, ஜெயக்குமார், சந்தியா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமோகன், சுகந்தன், கலைமா சேகர் மற்றும் பலர்…

விஜய் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் அக்டோபர் 18, 2017 – புதன் கிழமை காலை 7 மணி – பக்தி இசை காலை 8 மணி – அண்ணாதுரை – ஸ்பெஷல் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவர…

பெப்பர்ஸ் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

பெப்பர்ஸ் டிவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 7:00 மணி – பக்திப்பாடல்கள் – காயத்ரி வேண்டேசன், ஜனனி, பத்மா சங்கர் பங்குபெறுகின்றனர். காலை 7.30௦ மணி – காளியூர் நாராயணன், தீபாவளி திருநாள் ஏன் உருவானது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறார். காலை 8:00 மணி – இசை சங்கமம் –…

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் நிகழ்ச்சிகள்

புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் நிகழ்ச்சிகள்

சிறப்பு நட்சத்திர ஜன்னல் : காலை 10.00 மணிக்கு நடிகை சங்கீதாவுடன் நிக்கி கல்ராணி தனது திரையுலக அனுபவங்கள், காதலைப்பற்றி அவர் கூறும் சுவாரசிய தகவல் மற்றும் அவரின் சமூக அக்கறையைப்பற்றி சுவையாகவும், சுவாரசியமாகவும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை…

10 லட்சம் லைக்குகள், ‘மெர்சல்’ டீசரின் அடுத்த சாதனை

10 லட்சம் லைக்குகள், ‘மெர்சல்’ டீசரின் அடுத்த சாதனை

விஜய், அஜித் படங்களின் டீசர், டிரைலர் வெளிவந்தால் அவை யு டியூபில் என்ன மாதிரியான சாதனை படைக்கிறது என்பது அவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டியாக இருந்து வருகிறது. ‘விவேகம்’ டீசர் கடந்த மாதம் உலகத்திலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்து உலக சாதனை…

சிம்பு எனக்கு ‘காட் ஃபாதர்’ – சந்தானம்

சிம்பு எனக்கு ‘காட் ஃபாதர்’ – சந்தானம்

விடிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜி.எல் சேதுராமன் இயக்கத்தில் எஸ்டிஆர் இசையமைப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், தனக்கு சிம்பு காட் ஃபாதர்…

துபாயில் அக்டோபர் 27ம் தேதி ‘2.0’ இசை வெளியீடு

துபாயில் அக்டோபர் 27ம் தேதி ‘2.0’ இசை வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீடு, அக்டோபர் 27ம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்-கில் நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மறைந்த நா. முத்துக்குமார் மற்றும் மதன் கார்க்கி…

வெளிநாடுகளில் 800 தியேட்டர்களில் ‘மெர்சல்’ ரிலீஸ்

வெளிநாடுகளில் 800 தியேட்டர்களில் ‘மெர்சல்’ ரிலீஸ்

தேனாண்டாள்  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் அடுத்த வாரம் அக்டோபர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கெனவே 3200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்…

தொழில்நுட்பத்தின் மறுபக்கத்தைக் காட்டும் ‘எக்ஸ் வீடியோஸ்’

தொழில்நுட்பத்தின் மறுபக்கத்தைக் காட்டும் ‘எக்ஸ் வீடியோஸ்’

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் பேசும் போது , “நான் இந்தப்ப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று…