‘மெர்சல்’ பிரச்சனைக்கு ஆதரவு தராத ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் படம் ஒன்று ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் திரையுலகத்தில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதே, மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பிரச்சனை என்றால் ரஜினிகாந்த் பல சமயங்களில் குரல் கொடுக்காமலே போயிருக்கிறார். ‘மெர்சல்’ படம் ஜிஎஸ்டி வசனத்தால் வெளியீட்டிற்குப் பின் கடும் சர்ச்சையில் சிக்கியது.…