1. Home
  2. News

Category: News

பரோலில் வரும் ஒரு கைதியின் கதை ‘12-12-1950’

பரோலில் வரும் ஒரு கைதியின் கதை ‘12-12-1950’

ஒருவர் தனது வாழ்வின் மிக முக்கியமான நபரைப் பார்க்க ஜெயிலிலிருந்து கடும் முயற்சிகளுக்குப் பிறகு பரோலில் வந்து சென்றது, தமிழ் நாட்டு மக்களிடையே கடந்த சில நாட்களாக பரபரப்பு செய்தியாக இருந்தது. இந்த ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ’12-12-1950′. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து…

விஷால் அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

விஷால் அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு

தமிழ் மக்கள் குடும்பத்துடன் அடிக்கடி படம் பார்க்கச் செல்வது அரிதாகிவிட்டது. அதற்குக் காரணம் டிக்கெட் விலை, டிக்கெட்டை விட அதிக பார்க்கிங் கட்டணம், அநியாய விலைக்கு விற்கப்படும்பாப்கார்ன், காபி, தண்ணீர், என பல விஷயங்களைச் சொல்லலாம். மூன்று பேர் கொண்ட நடுத்தரக் குடும்பம் படம் பார்க்கச் சென்றால் ஒரு…

வியாபார வரவேற்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

வியாபார வரவேற்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

7 சி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள இப்படத்தின் இசை வெளியீடு, நவம்பர் மாதம் நடைப்பெற…

மீண்டும் நடிக்க வரும் ‘நல்லெண்ணெய்’ சித்ரா

மீண்டும் நடிக்க வரும் ‘நல்லெண்ணெய்’ சித்ரா

இயக்குனர் கே.பாலசந்தர் மூலம் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’  படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் ,மோகன்லால் ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியானார். அதற்குப் பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம்’…

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ கொண்டாட்டம்

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ கொண்டாட்டம்

மணி ஒன்பது ஆனவுடன் தினமும் பிக் பாஸ் பார்க்கும் பழக்கம் பலருக்கு இருந்தது. ‘பிக் பாஸ்’ முடிந்து சில நாட்கள்ஆகிவிட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியைப் பெரும்பாலானோர் மிஸ் செய்கிறார்கள். இதன் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று காத்திருக்கின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சிகளுக்கு புது…

‘100 % காதல்’ பூஜையுடன் ஆரம்பம்

‘100 % காதல்’ பூஜையுடன் ஆரம்பம்

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நாக சைதன்யா, தமன்னா மற்றும் பலர் நடிக்க 2011ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘100 % லவ்’. இப்படத்தை தமிழில் ‘100 % காதல்’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தெலுங்கில் படத்தை இயக்கிய சுகுமார் தமிழில்…

உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் ‘மெர்சல்’

உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் ‘மெர்சல்’

தமிழ்நாட்டில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பது ஒரு புறமிருக்க, யாருடைய படத்தை உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள் என்பதில் அவ்வப்போது போட்டி இருக்கும். இந்த உலக விளையாட்டை ‘சிவாஜி’ படத்திலிருந்து மிகவும் வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். அதன் பின் அஜித், விஜய், சூர்யா என பட்டியல்…

‘2.0’, இன்று கடைசி பாடல் படப்பிடிப்பு

‘2.0’, இன்று கடைசி பாடல் படப்பிடிப்பு

‘பாகுபலி 2’ படத்தை மிஞ்சும் அளவிற்கு ‘2.0’ படம் இருக்கும் என்று தமிழ் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் படத்தின் 3 டி மேக்கிங் வீடியோ ஆச்சரியப்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா, ஹாலிவுட் சினிமா என தாராளமாகச் சொல்லலாம். இந்தியத் திரையுலகத்திற்கே நேர்த்தியான பிரம்மாண்டம் என்றால்…

பெரும் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி‘

பெரும் கூட்டணியில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி‘

நடிகர் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டிஸ்டிரிபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரிக்கும் இந்தப் படத்தை திரு இயக்குகிறார். இப்படத்தில் ஒரு பெரும் கூட்டணி இணைந்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர்களான இயக்குனர்…

‘அவள்’ படத்தைப் பார்க்க மாட்டேன், அதிர்ச்சி தந்த ஆன்ட்ரியா

‘அவள்’ படத்தைப் பார்க்க மாட்டேன், அதிர்ச்சி தந்த ஆன்ட்ரியா

வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அவள்’. மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்…