1. Home
  2. News

Category: News

விஜய் டிவி-யின் ஆயுத பூஜை, விஜயதசமி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவி-யின் ஆயுத பூஜை, விஜயதசமி தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்… ஆயுத பூஜை தினம் – செப்டம்பர் 29, வெள்ளிக் கிழமை காலை 7 மணி – பக்தி இசை காலை 8 மணி – ‘சோலோ’ திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி நடிகர் துல்கர் சல்மான்…

‘ஜுங்கா’ படம் வியாபாரம் நிறைவு

‘ஜுங்கா’ படம் வியாபாரம் நிறைவு

விக்ரம் வேதா ’விற்கு பிறகு சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருக்கிறது. அதை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படப்பிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம்  வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர்…

ஆதித்யா, ஓவியா நடிக்கும் காட்டேரி

ஆதித்யா, ஓவியா நடிக்கும் காட்டேரி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர்…

களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது…

விரைவில் திரைக்கு வருகிறது ‘பொட்டு’

விரைவில் திரைக்கு வருகிறது ‘பொட்டு’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே,…

விஜய் டிவியில் ‘சின்னத் தம்பி’ புதிய தொடர்

விஜய் டிவியில் ‘சின்னத் தம்பி’ புதிய தொடர்

விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதிய மற்றும் பிரம்மாண்ட தொடர்கள் தொடங்கவுள்ளது. அப்படி ஒரு தொடர் தான் சின்னத்தம்பி. இந்த புதிய தொடர் வரும் அக்டோபர் 2 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது. யார் இந்த சின்னத்தம்பி ?, வீரமும், பாசமும் நிறைந்த,…

‘பாடம்’ சொல்ல வரும் பாடம் என்ன ?

‘பாடம்’ சொல்ல வரும் பாடம் என்ன ?

இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் ‘பாடம்’. இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் சொன்ன கருத்தை மையாமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக இந்த ‘பாடம்’ உருவாகியுள்ளது. இந்த…

‘குயின்’ தமிழ் ரீமேக் ‘பாரிஸ் பாரிஸ்’ ஆரம்பம்

‘குயின்’ தமிழ் ரீமேக் ‘பாரிஸ் பாரிஸ்’ ஆரம்பம்

ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்து வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தின் தமிழ் ரீமேக் தொடர்பாக பலவிதமான தகவல்கள் வெளிவந்த சூழ்நிலையில் நேற்று தமிழ் ரீமேக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தின் துவக்க விழாவும் நடைபெற்றது. படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர். ரமேஷ்…

ஹர ஹர மஹாதேவகி, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் – கௌதம் கார்த்திக்

ஹர ஹர மஹாதேவகி, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் – கௌதம் கார்த்திக்

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் தயாரிப்பில் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில், பால முரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஹர ஹர மஹாதேவகி’. படம் பற்றி நாயகன் கௌதம் கார்த்திக் கூறியதாவது, “நான் ‘ஹரஹர மஹாதேவகி’…

மீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி

மீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி

‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார்.…