இன்று மாலை ‘மெர்சல் – மாச்சோ’ பாடல் வரிகள் வீடியோ
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. ஏற்கெனவே, இப்படத்தின் மூன்று பாடல்களான ‘ஆளப் போறான் தமிழன், நீதானே, மெர்சல் அரசன்’ ஆகிய பாடல்கள் யு டியூபிலும், இசை இணையதளங்களிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. யு டியுபில் ‘ஆளப் போறான் தமிழன்…’ பாடலுக்கு 92…