1. Home
  2. News

Category: News

பல திருப்பங்களுடன் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ தொடர்

பல திருப்பங்களுடன் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ தொடர்

விஜய் டிவியில் 1500 எபிசோடுகளைக் கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘சரவணன் மீனாட்சி’. இந்தத் தொடரில் வரும் திருப்பங்களும் கதாபாத்திரங்களும் தான் இந்தத் தொடரின் மிகப் பெரிய பலம். அதனால் தான் இன்னும் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது. தொடரின் நாயகன், நாயகியாக…

சிவா-வுக்கு மீண்டும் வாய்ப்பு தருவாரா அஜித் ?

சிவா-வுக்கு மீண்டும் வாய்ப்பு தருவாரா அஜித் ?

தமிழ் சினிமாவில் தங்களுக்கென லட்சக் கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் ஹீரோக்கள் கமர்ஷியலான மசாலாப் படங்களில் நடிப்பதை மட்டுமே விருப்பமாக வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகிய மூவருக்கும் திரையுலகத்தில் மிகப் பெரும் வியாபாரமும், வசூலும் இருக்கிறது. யு டியூப், சமூக வலைத்தளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில்…

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய ஓவியாவின் புகழ்

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய ஓவியாவின் புகழ்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்னும் எத்தனை சீசன் நடந்தாலும் முதல் சீசனில் பங்கு பெற்று பாதியிலேயே விலகிய ஓவியாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள், நேயர்கள் மனதில் ஓவியாவுக்கென தனி இடம் உண்டாகி இருக்கிறது. இத்தனைக்கும் அறிமுகமான ‘களவாணி’ படம் தவிர சொல்லிக் கொள்ளும்படியான எந்த…

ஜுலி, ஆர்த்தி – ரீ என்ட்ரி, நன்றாக சமாளித்த ‘பிக் பாஸ்’

ஜுலி, ஆர்த்தி – ரீ என்ட்ரி, நன்றாக சமாளித்த ‘பிக் பாஸ்’

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நேற்று ஜுலியும், ஆர்த்தியும் ரீ-என்ட்ரி ஆனார்கள். அதற்கான புரோமோ நேற்று காலை வெளியானதிலிருந்து நேயர்கள், ஓவியாவின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அது குறித்து அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். நேயர்களால் குறைந்த வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் எந்த ஒரு வாக்கெடுப்பும் இல்லாமல்…

‘கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

‘கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

இன்றைய இளைஞர்களிடம் ஒரு விஷயம் சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்றால் அதை சினிமாவில் பாடலாக வெளியிட்டால் போதும். அவர்கள் அதை உடனே ‘கப்’ என்று பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், சிறுமியர்கள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் அதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாமல் அவர்களாகவே…

விஜய் டிவி டிவீட்டுகளை ஓரம் கட்டிய ஓவியாவின் டிவீட்

விஜய் டிவி டிவீட்டுகளை ஓரம் கட்டிய ஓவியாவின் டிவீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்று ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களாக இருந்து நேயர்களால் குறைந்த வாக்குகளைப் பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ஜுலி, ஆர்த்தி ஆகியோர் இன்று மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். வாக்களித்த நேயர்களின்…

மீண்டும் டிவிட்டருக்கு வந்த ஓவியா

மீண்டும் டிவிட்டருக்கு வந்த ஓவியா

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நடிகை ஓவியா தமிழ் நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். அவருடைய இயல்பான நடவடிக்கைகள், புறம் பேசாத குணம் என பல நல்ல குணங்கள் மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களைக் காட்டிலும் ஓவியாவுக்கு அதிக ரசிகர்களைத் தேடிக் கொடுத்தது.…

‘பிக் பாஸ்’ வீட்டில் ஜுலி, ஆர்த்தி – நேயர்கள் கோபம்

‘பிக் பாஸ்’ வீட்டில் ஜுலி, ஆர்த்தி – நேயர்கள் கோபம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 25ம் தேதி முதல் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. 15 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் சில நாட்களிலேயே உடல் நலம் காரணமாக நடிகர் ஸ்ரீ விலகிக் கொண்டார்.…

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஆர்த்தி, ஜுலி

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஆர்த்தி, ஜுலி

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியா வெளியேறிய பிறகு பரபரப்பு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சக்தி, காயத்ரி, ரைசா ஆகியோர் வெளியேறிய நிலையில் இன்று பழைய போட்டியாளர்களான ஆர்த்தி, ஜுலி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்கள். நேற்று கமல்ஹாசனுடன் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரங்களில் வெளியேறியிருந்த, ஆர்த்தி, ஜுலி,…

‘விவேகம்’ – தமிழ்நாடு, முதல் வார இறுதி வசூல் எவ்வளவு ?

‘விவேகம்’ – தமிழ்நாடு, முதல் வார இறுதி வசூல் எவ்வளவு ?

அஜித் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் 24ம் தேதி வெளிவந்த ‘விவேகம்’ படம் முதல் நாளில் ரசிகர்கள் பெரும் தொகை கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகளையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் படம் வெளியான அன்று சுமார் 23 கோடி வரை வசூலித்தது என்று சொல்கிறார்கள். அதற்கடுத்து மூன்று நாட்களும்…