‘விவேகம்’ – 3 நாளில் 100 கோடி வசூல் ?
அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகு படம் பற்றிய விமர்சனங்கள் படத்தைக் கிண்டலடித்தே அதிகம்…