சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் விஜய் சேதுபதி
‘கைதி நம்பர் 150’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் ‘சை ரா – நரசிம்மரெட்டி’. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்குத் திரையுலகிலும்…