1. Home
  2. News

Category: News

பிக் பாஸ் – இன்று வெளியேறுபவர் காயத்ரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு புதிய திருப்புமுனையை இன்று சந்திக்க உள்ளது. இந்த வாரம் வெளியேறுவதற்காக நாமினேஷன் செய்யபட்ட ரைசா, காயத்ரி ஆகிய இருவரில் வெளியேறுபவர் காயத்ரி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. விஜய் டிவியின் இன்றைய பிக் பாஸ் புரோமோவில் கமல்ஹாசன் வெளியேறுபவர்…

சமூக வலைத்தள செயல்கள், மன வருத்தம் தெரிவித்த அஜித்

சமூக வலைத்தள செயல்கள், மன வருத்தம் தெரிவித்த அஜித்

சமூக வலைத்தளங்களில் கடந்த சில காலமாக நடிகர்களின் ரசிகர்களுக்குள் கடுமையான மோதல்கள், வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வருகிறது. அஜித், விஜய் ரசிகர்கள் அந்த மாதிரியான மோதல்களில் அதிகம் ஈடுபடுவதாக பலரும் கருதுகிறார்கள்.  ரசிகர்களின் அப்படிப்பட்ட மோதல் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அதற்காக எல்லோரிடமும் மனவருத்தம் தெரிவிப்பதாகவும், தனது…

‘மெர்சல் எமோஜி’ வெளியிட்ட டிவிட்டர்

‘மெர்சல் எமோஜி’ வெளியிட்ட டிவிட்டர்

‘எமோஜி’ என்பது இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் பலரும் பயன்படுத்துவது. ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘மகிழ்ச்சி’ என்பதை வெளிப்படுத்த ‘ 🙂 ’ என்ற சிரிக்கும் பொம்மை போன்ற உருவத்தைப் பதிவிடுவதுதான் ‘எமோஜ என அழைக்கப்படுகிறது. ‘கபாலி’ பட வெளியீட்டின் போது ‘வாட்ஸ்-அப்’பில் ரஜினிகாந்தின் கபாலி…

3 புதிய போட்டியாளர்கள், ‘பிக் பாஸ்’ தாக்குப் பிடிப்பாரா ?

3 புதிய போட்டியாளர்கள், ‘பிக் பாஸ்’ தாக்குப் பிடிப்பாரா ?

விஜய் டிவியில் 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் மட்டும் 3 புதியவர்கள் நுழைந்துள்ளார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை சுஜா வருணி, நேற்று நடிகர் ஹரீஷ் கல்யாண், இன்று நடிகை காஜல். காஜல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதை ‘ஆட்டோவிற்குள்…

களரி – உண்மைச் சம்பவக் கதை

களரி – உண்மைச் சம்பவக் கதை

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்தப் படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும்…

8 முட்டாள் கதாபாத்திரங்களுடன் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

8 முட்டாள் கதாபாத்திரங்களுடன் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன்,…

விவேகம் டிரைலர் – 12 மணி நேர சாதனை

விவேகம் டிரைலர் – 12 மணி நேர சாதனை

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவில் 12.01 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்த இந்த…

பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹூ’. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய…

‘விஐபி 2‘ – 5 நாள் வசூல் எவ்வளவு ?, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘விஐபி 2‘ – 5 நாள் வசூல் எவ்வளவு ?, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கலைப்புரி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ், உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் கடந்த வாரம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 33…

சுசீந்திரனின் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’

சுசீந்திரனின் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’

‘வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு” உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் பத்தாவது படத்திற்கு ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ என்ற பெயரை வைத்துள்ளார். படத்தின் பெயர் பற்றிய அறிவிப்புக்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…