பெண்களை மதிப்பவன் நான், விஜய் அறிக்கை
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், சில தினங்களுக்கு முன்பு, விஜய் நடித்து வெளிவந்த ‘சுறா’ படம் குறித்து ஒரு கருத்தை அவருடைய டிவிட்டரில் பதிவு செய்தார். விஜய் படம் குறித்து அவர் எப்படி அப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பத்திரிகையாளர்…