நிறைய நன்றியை சொல்லும் ‘நிபுணன்’ குழுவினர்
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுனின் 150வது படமாக கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நிபுணன்’ அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த த்ரில்லர் படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின்…