1. Home
  2. News

Category: News

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சித் தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடலை டாக்டர். கிருதயா எழுதியிருக்கிறார். விழாவில், இந்த அமைப்பின் அடுத்தடுத்த…

சென்னை 2 சிங்கப்பூர் – ஜாலியான, கொண்டாட்டமான படம்

சென்னை 2 சிங்கப்பூர் – ஜாலியான, கொண்டாட்டமான படம்

காமிக் புக் தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலசந்திரன், சிவகேவுவ், கவிதை குண்டர் எம்சி ஜாஸ், சுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.…

கண்டிப்பு காட்டிய கமல்ஹாசன், இன்றும் தொடருமா ?

கண்டிப்பு காட்டிய கமல்ஹாசன், இன்றும் தொடருமா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நேற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற நிகழ்வுதான் நேற்றைய நிகழ்ச்சிக்கு விடை காணும் விதமாக அமைந்தது. வார இறுதி நாட்களில்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் வருவார்…

‘6 அத்தியாயம்’, உலக அளவில் முதல் முயற்சி

‘6 அத்தியாயம்’, உலக அளவில் முதல் முயற்சி

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாக்குவது ‘அந்தாலஜி’ வகைப் படங்கள். அதில் இடம் பெறும் குறும்படங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக் களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள். அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும். இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக…

மருந்து உலகின் மர்மங்களைச் சொல்ல வரும் ‘ஔடதம்’

மருந்து உலகின் மர்மங்களைச் சொல்ல வரும் ‘ஔடதம்’

ரெட் சில்லி பிளாக் பெப்பர்ஸ் சினிமாஸ் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘ஔடதம்’. பிரபல மலையாள இயக்குனர் டி.வி. சந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசை வி. தஷி. சமைரா நாயகியாக நடிக்க, விநாயக் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

ஓவியா பிரச்சனை, கமல்ஹாசனை நோக்கி கோடி கண்கள்

ஓவியா பிரச்சனை, கமல்ஹாசனை நோக்கி கோடி கண்கள்

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்று கூறிக் கொண்டுதான் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்‘ நிகழ்ச்சிக்குள் வந்தார். 30 கேமராக்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருக்கும் நிகழ்வுகளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். நிகழ்ச்சியின் லோவோக ஒரு கண்தான் இடம் பெற்றுள்ளது. இப்போது கோடிக்கணக்கான கண்கள் கமல்ஹாசனை நோக்கியே…

ஓவியா நிலைமை, மறைக்கும் பிக் பாஸ்

ஓவியா நிலைமை, மறைக்கும் பிக் பாஸ்

விஜய் டிவியில் கடந்த 40 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்க வைத்த பெருமை ஓவியாவை மட்டுமே சாரும். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை விடவும், ஓவியாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்வதும், அவரைப் பற்றி புகழ்ந்து பேசும் மீம்ஸ்களைப் போடுவதுமாக ஓவியாவிற்காக…

‘பாகுபலி 2’ – இன்னமும் பார்க்காத ஆமீர்கான்

‘பாகுபலி 2’ – இன்னமும் பார்க்காத ஆமீர்கான்

இந்தியத் திரையுலகில் உள்ள திறமையான திரைப்படக் கலைஞர்களில் ஆமீர்கானும் ஒருவர் என பலரும் பாராட்டுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கலைஞர், இந்தியத் திரையுலகத்திலேயே, ஹிந்திப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்த ‘பாகுபலி 2’ படத்தை இன்னமும் பார்க்கவில்லை என்று சொல்வது ஆச்சரியம்தான். தான் நடித்துள்ள ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தின்…

பெப்ஸி வேலை நிறுத்தம் ரத்து – ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு

பெப்ஸி வேலை நிறுத்தம் ரத்து – ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு

திரைப்படத் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்ஸி அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் வழங்குவதாக ஒப்பந்தம் செய்த ஊதியம், பெப்ஸியுடன் மட்டுமல்லாது யாருடனும் வேலை செய்வோம் என்று அறிவித்ததைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட்…

ரஜினியின் வேண்டுகோளை ஏற்பார்களா ?

ரஜினியின் வேண்டுகோளை ஏற்பார்களா ?

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே பிரச்சனை உருவாகி நேற்று முதல் தமிழ்த் திரையுலகத்தில் பெப்ஸி சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனிடையே, இன்று காலை ரஜினிகாந்தை பெப்ஸி தரப்பிலிருந்து, தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர்.…