‘ஓ அந்த நாட்கள்’, படப்பிடிப்பு நிறைவு
‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளரான அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப்…