1. Home
  2. News

Category: News

‘புலி’யிலிருந்து ‘புலிகேசி’க்கு…

‘புலி’யிலிருந்து ‘புலிகேசி’க்கு…

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக வராத சரித்திரப் பட பஞ்சத்தை அந்தப் படம் மூலம் தீர்த்து வைத்தார். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு…

AR Rahman gets candid with Suhasini on Zee Tamil’s `Weekend with Stars’

AR Rahman gets candid with Suhasini on Zee Tamil’s `Weekend with Stars’

Zee Tamil viewers wait eagerly every week for their special treat, Weekend with Stars. Anchored by the multi-faceted actor-writer-director, Suhasini Manirathnam, the first episode kicked off with Khusboo and now things are getting even more…

30 இடங்களில் ‘96’ படப்பிடிப்பு

30 இடங்களில் ‘96’ படப்பிடிப்பு

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கி வரும் படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா முதன் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து…

யூ டியூப் டூ சினிமா, பலருக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

யூ டியூப் டூ சினிமா, பலருக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

அவ்னி மூவிஸ் சுந்தர். C வழங்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கும் படம் ‘மீசைய முறுக்கு’. ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாகவும் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர். C, ஹிப்ஹாப் தமிழா…

‘பண்டிகை’ என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் – கிருஷ்ணா

‘பண்டிகை’ என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் – கிருஷ்ணா

அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், கிருஷ்ணா, ஆனந்தி மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள ‘பண்டிகை’ படம் வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கிறது. இந்தப் படம் தனக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்கிறார் படத்தின் நாயகன் கிருஷ்ணா. “கழுகு, யாமிருக்க பயமே’ போன்ற…

நானும் உங்களில் ஒருவன், தமிழில் பேசி அசத்திய பாலகிருஷ்ணா

நானும் உங்களில் ஒருவன், தமிழில் பேசி அசத்திய பாலகிருஷ்ணா

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘கௌதமி புத்ர சாதகர்ணி’. பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .…

ஜுலை 14ம் தேதி ‘ரூபாய்’ ரிலீஸ்

ஜுலை 14ம் தேதி ‘ரூபாய்’ ரிலீஸ்

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’. அன்பழகன் இயக்கத்தில் சந்திரன், ஆனந்தி, கிஷோர் ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘‘பணம் எல்லோருக்கும் அவசியம் தான், அதை நியாயமாக சம்பாதித்தால்…

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வேண்டும் – விஷால் பேச்சு

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வேண்டும் – விஷால் பேச்சு

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் ‘வேலையிலல்லா விவசாயி’ படத்தின் துவக்க விழாவும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆற்காடு வீராசாமி,…

‘விஐபி 3, விஐபி 4’ தொடர்ந்து வரும் – தனுஷ்

‘விஐபி 3, விஐபி 4’ தொடர்ந்து வரும் – தனுஷ்

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில்…

‘மெர்சல்’ டப்பிங் ஆரம்பம்

‘மெர்சல்’ டப்பிங் ஆரம்பம்

ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், கோவை சரளா, சத்யன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டப்பிங் நேற்று முதல் ஆரம்பமானது. அதிக பொருட் செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்…