1. Home
  2. News

Category: News

‘பாகுபலி 2’க்கு தைவானில் வரவேற்பு

‘பாகுபலி 2’க்கு தைவானில் வரவேற்பு

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் மாதம் சுமார் 9000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியானது. 100 கோடி, 500 கோடி, 1000 கோடி, 1700 கோடி என பல கோடிகளை வசூலித்து வந்த…

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

விஜய் டிவியின் மற்றுமொரு பிரம்மாண்டமான நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘இன்டென்சிவ் காமெடி யூனிட்’ என்ற புத்தம் புது நிகழ்ச்சி வரும் ஜூலை 2 ஞாயிறு அன்று மதியம் 12 மணி முதல் ஆரம்பமாக உள்ளது. ‘புட் சட்னி’ என்ற பிரபலமான யூ ட்யூப் சேனலை பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த…

2 கோடி செலவில் ‘குலேபகாவலி’ பாடல் காட்சி

2 கோடி செலவில் ‘குலேபகாவலி’ பாடல் காட்சி

K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த…

ஹாலிவுட்டில் பறந்த ‘2.0’ பலூன்

ஹாலிவுட்டில் பறந்த ‘2.0’ பலூன்

ரஜினியின் ‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த 100 அடி உயர பலூன் லாஸ் ஏஞ்சல்ஸில் பறக்க விடப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டது. முதல்…

ஜிஎஸ்டி வரி விதிப்பு – தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயரும்

ஜிஎஸ்டி வரி விதிப்பு – தியேட்டர் டிக்கெட் கட்டணம் உயரும்

ஜுலை 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தபட உள்ளதால் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் உயரும். ஆனால், எவ்வளவு கட்டணத்தை தியேட்டர்கள் உயர்த்த உள்ளன என்பது பற்றி இதுவரை தெளிவாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சென்னையில் சத்யம், லுக்ஸ், பலாசோ உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்…

‘சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் ஹன்சிகா ?

‘சங்கமித்ரா’ கதாபாத்திரத்தில் ஹன்சிகா ?

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராக உள்ள ‘சங்கமித்ரா’ படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் துவக்கி வைக்கப்பட்டது. ‘சங்கமித்ரா’வாக டைட்டில் ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்ட ஸ்ருதிஹாசன், கேன்ஸ் வரை…

‘பண்டிகை’ படம் ‘ஃபைட் கிளப்’ படத்தின் காப்பியா ? – இயக்குனர் பதில்

‘பண்டிகை’ படம் ‘ஃபைட் கிளப்’ படத்தின் காப்பியா ? – இயக்குனர் பதில்

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’. ‘ரங்கூன்’ படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ஃபெரோஸ் பேசியதாவது, “நிறைய ஹீரோக்களிடம் கதை…

ராஜமௌலி – ஸ்ரீதேவி மோதல், பரபரப்பில் தெலுங்குத் திரையுலகம்

ராஜமௌலி – ஸ்ரீதேவி மோதல், பரபரப்பில் தெலுங்குத் திரையுலகம்

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி 2’ படம் மிகப் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘ராஜமாதா’ சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி நடித்தால் 10 கோடி சம்பளம், ஒரு ஹோட்டலின் ஒரு மொத்த…

‘இவன் தந்திரன்’ – ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் ?

‘இவன் தந்திரன்’ – ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் ?

ஆர். கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கதாநாயகியாக முதல் முறையாக ‘இவன் தந்திரன்’ படத்தில்தான் நடித்துள்ளார். தற்போது…

‘நாக் ஸ்டுடியோ’ – சென்னையில் உயர்ந்த தரத்தில் ஒரு ஸ்டுடியோ

‘நாக் ஸ்டுடியோ’ – சென்னையில் உயர்ந்த தரத்தில் ஒரு ஸ்டுடியோ

தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘நாக் (Knack) ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை…