இளைஞர்களை எச்சரிக்கும் ‘எக்ஸ் வீடியோஸ்’
கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ். பிரகாஷ் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கி வரும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’. இயக்குனர் ஹரி, பிரகாஷ்ராஜ், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம்…